Plus One Official Model Question 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. கீழ்வருவனவற்றுள் எது முதன்மை நினைவகமாகும்.

    (a)

    ROM

    (b)

    RAM

    (c)

    Flash drive

    (d)

    Hard disk

  2. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

    (a)

    F

    (b)

    (c)

    (d)

    B

  3. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?

    (a)

    தொகுதி

    (b)

    பகுதி

    (c)

    பிட்ஸ்

    (d)

    தடங்கள்

  4. அண்ட்ராய்டு ஒரு

    (a)

    மொபைல் இயக்க அமைப்பு

    (b)

    திறந்த மூல

    (c)

    கூகுள் உருவாக்கியது

    (d)

    இவை அனைத்தும்

  5. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல

    (a)

    Ubuntu

    (b)

    RedHat

    (c)

    CentOS

    (d)

    BSD

  6. இவற்றுள் எது உரையின் கொடாநிலை தோற்றம்?

    (a)

    உரை வடிவூட்டம்

    (b)

    பக்க வடிவூட்டம்

    (c)

    சிறப்பு வடிவூட்டம்

    (d)

    பத்த வடிவூட்டம்

  7. அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனை வகைப்படும்?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    5

  8. Impress-ல் விளக்கக் காட்சியின் நீட்டிப்பை (extension) அடையாளம் காணவும்?

    (a)

    .odp

    (b)

    .ppt

    (c)

    .odb

    (d)

    .ood

  9. வலையில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும்______ கருதப்படுவது

    (a)

    புரவலர் (host)

    (b)

    சேவையகம் (server)

    (c)

    பணிநிலையம் (workstation)

    (d)

    முனையம்

  10. உடற்பகுதி ஒட்டினுள் உரையின் வண்ணத்தைக் குறிப்பிட கீழ்வரும் எந்த பண்புக்கூறு பயன்படுகிறது?

    (a)

    bgcolor

    (b)

    background

    (c)

    text

    (d)

    color

  11. ஒரு HTML ஆவணத்தில் ஒரு உரைப்பகுதியை அல்லது நிழற்படத்தை்தை செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ நகர்த்த பயன்படும் ஒட்டு

    (a)

    < marquee >

    (b)

    < img >

    (c)

    < embed >

    (d)

    < text >

  12. CSS – ன அறிவிப்பு தொகுதி எந்த குறியால் சூழப்பட்டுள்ளது?

    (a)

    ( )

    (b)

    []

    (c)

    {}

    (d)

    <>

  13. இவற்றுள் எந்த மடக்கு நிபந்தனையை இயக்கும் முன் ஒரு முறையேனும் இயக்கப்படும்?

    (a)

    For

    (b)

    While

    (c)

    If

    (d)

    Do while

  14. கீழ்கண்டவற்றுள் எது தானே பெருக்கிக் கொள்வும் மற்றும் இணைத்துக் கொள்ளவும் கணிப்பொறி நிரல்கள் தேவையிலாதது?

    (a)

    நச்சுநிரல்

    (b)

    வார்ம்ஸ்

    (c)

    ஸ்லைவேர்

    (d)

    ட்ரோஜன்

  15. பயனர் உள்ளீடு செய்த தரவு சேவையகத்திற்கு அனுப்பும் முன் சரிபார்க்கப்படுவதை இவ்வாறு அழைப்பர்

    (a)

    சேவையக போக்குவரத்து

    (b)

    மாறும் வலைப்பக்கம்

    (c)

    சேவையக வழித்தடம்

    (d)

    வலை சேவையகம்

  16. 6 x 2 = 12
  17. ஒலிப்பெருக்கியின் (Speaker) பயன் யாது? 

  18. பாதுகாப்பு  மேலாண்மையின்  நன்மைகள் யாவை ?

  19. Send To தேர்வு மூலம் நீக்கக் கூடிய வட்டிற்கு கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகலெடுப்பாய்? 

  20. அட்டவணையில் வரிசை மற்றும் நெடுவரிசைகளை எவ்வாறு நீக்குவாய்? 

  21. நகலெடுத்து ஓட்டுதல் மற்றும் வெட்டி ஓட்டுதல் வேறுபடுத்துக்க.

  22. சில்லுமாற்றம், சுட்டியைக் கிளிக் செய்வதாக இருந்தால் ஒரு சில்லுவிலிருந்து அடுத்த சில்லுவிற்கு எவ்வாறு செல்வாய்?

  23. மின் – அரசாண்மையின் நன்மைகள் யாவை

  24. HTML-ல் உள்ள பட்டியலின் வகைகள் யாவை?

  25. break மற்றும் continue கூற்றுகளின் வேறுபாடுகளை எழுதுக

  26. செயற்குறி வகைகள் பற்றி குறிப்பு வரைக

  27. 6 x 3 = 18
  28. உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

  29. குறிப்பு வரைக: பதின்ம நிலை எண்முறை.

  30. CD மற்றும் DVD வேறுபடுத்துக.

  31. Windows இயக்க அமைப்பின் Windows- 7, Windows- 8 மற்றும் Windows- 10 பதிப்புகளில் உள்ள பாதுகாப்பு முறையில் உள்ள வேறுபாடு தருக.

  32. ஆவணத்தை சேமிக்க கூடிய பல்வேறு வழிகள் பற்றி எழுதுக.

  33. மேலமீட்பு பெட்டித் தேர்வு மூலம் சில்லுவில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம்?

  34. பகரலை (hotspot) இணைய சேவை பற்றி சிறுகுறிப்பு வரைக

  35. HTML ஒட்டினுள் உள்ள பண்புக்கூறுகள் யாவை?

  36. < select > மற்றும் < option > ஒட்டுகளின் பண்புக்கூறுகளை விவரி

  37. ஒரு எண்ணின் கனசதுரத்தைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் வடிவ நிரல் எழுதுக.

  38. 5 x 5 = 25
  39. பின்வருபவற்றை விளக்குங்கள்
    அ) மைபீச்சு அச்சுப்பொறி
    ஆ) பல்லூடகப் படவீழ்த்தி
    இ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான்

  40. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.

  41. உபுண்டு முகப்புத்திரையின் பட்டிப்பட்டையில் உள்ள குறிப்பான்களை விவரி 

  42. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?

  43. பின்வரும் அட்டவணையை உற்று நோக்கவும்.

      A B C D E
    1 Year Chennai Madurai Tirichi Coimbatore
    2 2012 1500 1250 1000 50
    3 2013 1600 1000 950 350
    4 2014 1900 1320 750 300
    5 2015 1850 1415 820 200
    6 2016 1950 1240 920 250

    2012 முதல் 2016ம் ஆண்டுகளில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் விற்பனை செய்யப்பட்ட குளிரூட்டியின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில், பின்வருவனவற்றுக்கு வாய்பாடுகளை எழுதுக.
    (1) 2015ம் ஆண்டின் மொத்த விற்பனை
    (2) 2012 முதல் 2016 வரை கோயம்புத்தூரின் மொத்த விற்பனை.
    (3) 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில், மதுரை மற்றும் திருச்சியின் மொத்த விற்பனை
    (4) 2012 முதல் 2016 வரை  வரை சென்னையின் சராசரி விற்பனை.
    (5) கோவையை ஒப்பிடுகையில், சென்னையில் 2016ல் எத்தனை குளிரூட்டிகள் விற்பனை செய்யப்பட்டது.

  44. Impress-ன் முதன்மை சன்னலில் உள்ள சில்லு பலகத்தின் பயன்களைப் பட்டியலிடு.

  45. கீழ்காணும் அட்டவணையை உருவாக்க HTML நிரல் எழுதுக:

    A


     
        B
    C D E G
     
        F
  46. switch case கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக

  47. இணையதள தாக்குதலின் வகைகள் யாவை?

  48. கணித செயற்குறி பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் மாதிரி வினாத்தாள் ( Plus One Computer Applications Public Exam March 2019 Official Model Question Paper )

Write your Comment