அணுக்களும் மூலக்கூறுகளும் Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது

  (a)

  6.023 x 1023 ஹீலியம் அணுக்கள் 

  (b)

  1 ஹீலியம் அணு 

  (c)

  2 கி ஹீலியம் 

  (d)

  1 மோல் ஹீலியம் அணு 

 2. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன் பருமன் 

  (a)

  22.4 லிட்டர் 

  (b)

  2.24 லிட்டர் 

  (c)

  0.24 லிட்டர் 

  (d)

  0.1 லிட்டர் 

 3. 1 மோல் எந்த ஒரு பொருளும் ________ மூலக்கூறுகளைக்  கொண்டிருக்கும்.

  (a)

  6.023 x 1023

  (b)

  6.023 x 10-23

  (c)

  3.0115 x 1023

  (d)

  12.046 x 1023

 4. 4 x 1 = 4
 5. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக ______ முறையில் மாற்றலாம். 

  ()

  செயற்கை தனிமமாக்கல் 

 6. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அந்த அணுவின் _______ எனப்படும்.

  ()

  நிறை எண் 

 7. ஒப்பு அணுநிறை என்பது ________ எனவும் அழைக்கப்படுகிறது.

  ()

  திட்ட அணு நிறை 

 8. பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் = ________ 

  ()

  4

 9. 4 x 2 = 8
 10. ஒப்பு அணுநிறை - வரையறு 

 11. ஆக்சிஜனின் பல்வேறு ஐசோடோப்புகளையும் அதன் சதவீத பரவலையும் குறிப்பிடுக.

 12. அணுக்கட்டு எண் - வரையறு.

 13. வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு 2 எடுத்துக்காட்டு கொடு.

 14. 2 x 4 = 8
 15. கால்சியம் கார்பனேட்டை வெப்பப் படுத்தும் போது கீழ்கண்டவாறு சிதைவடைகிறது.
  CaCO3 ➝ CaO + CO2
  அ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
  ஆ. கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறுநிரையைக் கணக்கிடு.
  இ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவருகிறது. 

 16. Al2(SO4)6 ல் உள்ள ஆக்சிஜனின் சதவீத இயைபைக் காண்க. (Al = 27, O = 16, S = 32).

 17. 1 x 7 = 7
 18. ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பினை வருவி.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - அணுக்களும் மூலக்கூறுகளும் Book Back Questions ( 10th Science - Atoms And Molecules Book Back Questions )

Write your Comment