அணுக்களும் மூலக்கூறுகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  6 x 1 = 6
 1. கீழ்க்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

  (a)

  குளுக்கோஸ் 

  (b)

  ஹீலியம் 

  (c)

  கார்பன் டை ஆக்சைடு 

  (d)

  ஹைட்ரஜன் 

 2. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன் பருமன் 

  (a)

  22.4 லிட்டர் 

  (b)

  2.24 லிட்டர் 

  (c)

  0.24 லிட்டர் 

  (d)

  0.1 லிட்டர் 

 3. 1 மோல் நைட்ரஜன் அனுவின் நிறை 

  (a)

  28 amu 

  (b)

  14 amu 

  (c)

  28 கி 

  (d)

  14 கி 

 4. 1 amu என்பது 

  (a)

  C - 12 ன் அணுநிறை 

  (b)

  ஹைட்ரஜனின் அணுநிறை 

  (c)

  ஒரு C - 12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை 

  (d)

  O  - 16 ன் அணு நிறை 

 5. 20Ca40 தனிமத்தின் உட்கருவில் 

  (a)

  20 புரோட்டான் 40 நியூட்ரான் 

  (b)

  20 புரோட்டான் 20 நியூட்ரான் 

  (c)

  20 புரோட்டான் 40 எலக்ட்ரான் 

  (d)

  20 புரோட்டான் 20 எலக்ட்ரான் 

 6. 1 மோல் எந்த ஒரு பொருளும் ________ மூலக்கூறுகளைக்  கொண்டிருக்கும்.

  (a)

  6.023 x 1023

  (b)

  6.023 x 10-23

  (c)

  3.0115 x 1023

  (d)

  12.046 x 1023

 7. 5 x 1 = 5
 8. ஒரே _________ எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.

  ()

  நியூட்ரான் 

 9. ஹைட்ரஜனின் சராசரி அணுநிறை =  ________ .

  ()

  1.0079

 10. திட்ட வெப்ப அழுத்த நிலையில் ______ மி.லி இடத்தை அடித்துக்கொள்ளக் கூடிய வாயு 1 மோல் எனப்படும்.

  ()

  22400

 11. பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் = ________ 

  ()

  4

 12. அவகாட்ரோ எண்ணின் மதிப்பு ______ 

  ()

  6.023 X 1023

 13. 5 x 1 = 5
 14. 4 கி H2

 15. (1)

  ஒத்த நியூட்ரான்களின் 

 16. 52 கி He 

 17. (2)

  0.5 மோல்கள் 

 18. 35.5 கி Cl2

 19. (3)

  2 மோல்கள் 

 20. ஐசோடோன்ஸ் 

 21. (4)

  6.023X 1023

 22. அவகாட்ரோ எண் 

 23. (5)

  13 மோல்கள் 

  9 x 2 = 18
 24. ஒப்பு அணுநிறை - வரையறு 

 25. அணுக்கட்டு எண் - வரையறு.

 26. வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?

 27. அணுநிறை அலகு-வரையறு 

 28. சராசரி அணுநிறை-வரையறு.

 29. மூலக்கூறு என்றால் என்ன?

 30. மோல் வரையறு.

 31. ஆவி அடர்த்தி -வரையறு.

 32. ஐசோடோப்புகள் என்றால் என்ன?

 33. 3 x 4 = 12
 34. கால்சியம் கார்பனேட்டை வெப்பப் படுத்தும் போது கீழ்கண்டவாறு சிதைவடைகிறது.
  CaCO3 ➝ CaO + CO2
  அ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
  ஆ. கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறுநிரையைக் கணக்கிடு.
  இ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவருகிறது. 

 35. போரானின் சராசரி அணுநிறை 10.804 amu எனில் B - 10 மற்றும் B - 11 சதவீத பரவலைக்  காண்க?

 36. கார்பன்டை ஆக்சைடின் கிராம் மூலக்கூறு நிறையை கண்டுபிடி.

 37. 1 x 7 = 7
 38. நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக.

 39. 1 x 7 = 7
 40. மீத்தேனில் உள்ள தனிமங்களின் சதவீத இயைபை காண்க.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - அணுக்களும் மூலக்கூறுகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Atoms and Molecules Model Question Paper )

Write your Comment