இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Book Back Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    3 x 1 = 3
  1. பூசா கோமல் என்பது _______ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.

    (a)

    கரும்பு

    (b)

    நெல் 

    (c)

    தட்டைப்பயறு 

    (d)

    மக்காச் சோளம் 

  2. DNA விரல்ரேகை தொழில்நுட்பம் _____ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.

    (a)

    ஓரிழை 

    (b)

    திடீர்மாற்றமுற்ற 

    (c)

    பல்லுருத்தோற்ற 

    (d)

    மீண்டும் மீண்டும் வரும் தொடர் 

  3. ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n = 6x = 42) ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (X) குரோமோசோம் எண்ணிக்கை முறையே ________ ஆகும்.

    (a)

    n = 7 மற்றும் x = 21

    (b)

    n = 21 மற்றும் x = 21

    (c)

    n = 7 மற்றும் x = 7

    (d)

    n = 21 மற்றும் x = 7

  4. 3 x 1 = 3
  5. புரதம் செறிந்த கோதுமை ரகம் _______ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அட்லஸ் 66

  6. ஒத்த DNA விரல் ரேகை அமைப்பு ______ இடையே காணப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒற்றைக் கரு இரட்டையர்கள் 

  7. ஜீன் குளோனிங் முறையில் விரும்பிய DNA, _______ உடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பிளாஸ்மிட்

  8. 4 x 1 = 4
  9. சோனாலிகா 

  10. (1)

    கரும்பு 

  11. சக்காரம் 

  12. (2)

    வேர்க்கடலை 

  13. TMV -2

  14. (3)

    அரைக்குள்ள கோதுமை 

  15. இன்சுலின் 

  16. (4)

    rDNA  தொழில் நுட்பத்தில் உருவான முதல் ஹார்மோன்

    2 x 4 = 8
  17. நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர் பெருக்கம் பற்றி விவரி.

  18. உட்கலப்பு மற்றும் வெளிக் கலப்பு – வேறுபடுத்துக.

  19. 1 x 7 = 7
  20. மருத்துவத் துறையில் உயிர்தொழில் நுட்பவியலின் முக்கியத்துவத்தை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Book Back Questions ( 10th Science - Breeding and Biotechnology Book Back Questions )

Write your Comment