இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. தூய வரிசை-வரையறு.

  2. குளோன்கள் என்றால் என்ன?

  3. கால்ச்சிசின் என்பது யாது?

  4. மியூடாஜென் என்றால் என்ன?

  5. உட்கலப்பு-வரையறு.

  6. கோவேறு கழுத்தை என்பது யாது?

  7. ஹெட்டிரோசிஸ்-வரையறு.

  8. பிளாஸ்மிடு என்றால் என்ன?

  9. குருத்தணுக்களின் வகைகள் யாவை?

  10. ஒரு விவசாயி தன்னுடைய தோட்டத்தில் அதிக எண்ணிக்கையுள்ள பல வகையான வாழை மரம் வைத்துள்ளார். அவர் எந்த தேர்வு முறையில் தனக்கு தேவையான வாழை மரத்தினை தேர்வு செய்வார்?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Breeding And Biotechnology Two Marks Question Paper )

Write your Comment