" /> -->

இயக்க விதிகள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25
  10 x 1 = 10
 1. புவிஈர்ப்பு முடுக்கம் g-ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.

  (a)

  cms-1

  (b)

  Nkg-1

  (c)

  N m2 kg-1

  (d)

  cm2 s-2

 2. ஒரு கிலோகிராம் எடை என்பது _________ க்கு சமமாகும்.

  (a)

  9.8 டைன்

  (b)

  9.8 x 104 N

  (c)

  98 x 104

  (d)

  980 டைன்

 3. நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?

  (a)

  50% குறையும்

  (b)

  50% அதிகரிக்கும்

  (c)

  25% குறையும்

  (d)

  300% அதிகரிக்கும்

 4. ராக்கெட் ஏவுதலில் _______________ விதிகள் பயன்படுத்தப்படுகிறது.

  (a)

  நியூட்டனின் மூன்றாம் விதி

  (b)

  நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி

  (c)

  நேர் கோட்டு  உந்த மாறாக் கோட்பாடு 

  (d)

  அ மற்றும் இ

 5. விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளை பற்றிய அறிவியல் பாடம் _______

  (a)

  இயங்கியல்

  (b)

  நிலையியல்

  (c)

  இயக்கவிசையியல்

  (d)

  இயந்திரவியல்

 6. விசையின் செயல்பாட்டால் ஒய்வு நிலையிலுள்ள பொருள்மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய அறிவியல் 

  (a)

  நிலையியல்

  (b)

  இயக்கவியல்

  (c)

  இயக்கவிசையியல்

  (d)

  இயந்திரவியல்

 7. விசையின் செயல்பாட்டால் இயக்க நிலையிலுள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய அறிவியல்

  (a)

  இயந்திரவியல்

  (b)

  நிலையியல்

  (c)

  இயங்கியல்

  (d)

  ஏதுமில்லை

 8. நிலையாக உள்ள ஒவ்வொரு பொருளும் தமது ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு

  (a)

  இயக்கத்தில் நிலைமம்

  (b)

  திசையில் நிலைமம்

  (c)

  விசையில் நிலைமம்

  (d)

  ஓய்வில் நிலைமம்

 9. இயக்க நிலையில் ஒவ்வொரு பொருளும் தமது ஒய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு

  (a)

  இயக்கத்தில் நிலைமம்

  (b)

  திசையில் நிலைமம்

  (c)

  விசையில் நிலைமம்

  (d)

  ஏதுமில்லை

 10. இயக்க நிலையில் உள்ள பொருள் இயங்கும் திசையிலிருந்து மாறாமல், திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு

  (a)

  விசை

  (b)

  உந்தம்

  (c)

  திசையில் நிலைமம்

  (d)

  நியூட்டனின் விதி

 11. 10 x 1 = 10
 12. இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு ____________ தேவை.

  ()

  விசை

 13. நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் தீடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன்நோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு ____________ மூலம் விளக்கப்படுகிறது.

  ()

  இயக்கத்தில் நிலைமம்

 14. உந்தம் ஒரு _____ அளவு.

  ()

  வெக்டர்

 15. ஒரு பொருளின் முடுக்கம் ஏற்படுவது _______

  ()

  சமன் செய்யப்படாத விசையினால்

 16. _____ என்பது இயக்கத்தை ஏற்படுத்தும் விசையினைக் கருத்தில் கொள்ளாமல் இயக்கத்தினை மட்டுமே விளக்குவது.

  ()

  இயக்கவியல்

 17. புவியில் 1 kg நிறையுள்ள ஒரு பொருளின் எடை ______

  ()

  9.8 N

 18. நிறையானது ஈர்ப்பு விசையுடன் தொடர்புடையது எனில் அது _______

  ()

  ஈர்ப்பு நிறை

 19. விண்வெளி வீரர்கள் மதிப்பதில்லை, ஆனால் தடையின்றி விழுவதன் காரணம் _____

  ()

  சுற்றுப்பாதையின் திசைவேகம்

 20. செயற்கைக் கோளானது அதன் சுற்றுப் பத்தியில் அமையக் காரணமான விசை ______

  ()

  புவி ஈர்ப்பு விசை

 21. வானியல் பொருட்களின் பரிமாணங்களைக் கண்டறிய உதவும் விதி _______

  ()

  ஈர்ப்பு விதி

 22. 5 x 1 = 5
 23. நியூட்டனின் மூன்றாம் விதி

 24. (1)

  சுழற்சி விசை

 25. திருப்பு விசை

 26. (2)

  இயங்கும் பொருளின் இயல்பான ஓய்வு நிலை

 27. ஈர்ப்பு விசை

 28. (3)

  FB = -FA

 29. நியூட்டன்

 30. (4)

  GM\(\frac { m }{ R^{ 2 } } \)

 31. அரிஸ்டாட்டில்

 32. (5)

  இயக்க விதிகள்

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் Chapter 1 இயக்க விதிகள் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 10th Science Chapter 1 Laws Of Motion Question Paper )

Write your Comment