உயிரினங்களின் அமைப்பு நிலைகள் மாதிரி வினாத்தாள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. அட்டையின் இடப்பெயர்ச்சி உறுப்புகள்

  (a)

  முன் ஒட்டுறுப்பு

  (b)

  பின் ஒட்டுறுப்பு

  (c)

  சீட்டாக்கள் 

  (d)

  எதுவுமில்லை

 2. அட்டைகளில் _________ இணை நெப்ரீடியத் துளைகள்.

  (a)

  18

  (b)

  15

  (c)

  17

  (d)

  12

 3. அட்டைகளில் விந்தணுக்கள் _________ பகுதியில் சேமித்து வைக்கப்படுகிறது.

  (a)

  விந்து முதிர்ச்சிப்பை

  (b)

  விந்து வெளிச்செலுத்தும் நாளம்

  (c)

  விந்தகம்

  (d)

  வெளியேற்றும் குழாய்

 4. அட்டை  _________ நீளம் வரை வளரக் கூடியது.

  (a)

  35 செ.மீ

  (b)

  45 செ.மீ

  (c)

  25 செ.மீ

  (d)

  20 செ.மீ

 5. முயல்களின் ஒவ்வொரு சிறுநீரகமும் பல  ________ ல் ஆக்கப்பட்டவை.

  (a)

  நியூரான்கள்

  (b)

  நெப்ரான்கள்

  (c)

  கார்டெக்ஸ்

  (d)

  எபிடைமிஸ் 

 6. 4 x 1 = 4
 7. ___________ மண்டலத்தின் மாறுபாட்டால் அட்டையின் பின் ஒட்டுறுப்பு உருவாகியுள்ளது.

  ()

  கடைசி 7 (அ) 27 முதல் 33 வரை உள்ள

 8. முயலின் தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை ___________

  ()

  37 இணை நரம்புகள்

 9. முயலின் நடுமூளை _______ கோளங்களைக் கொண்டுள்ளது.

  ()

  பார்வைக்

 10. அட்டையின் உடலின் _______ யானது 26வது கண்டத்தின் முதுகுப்புற மையப் பகுதியில் திறக்கிறது.

  ()

  மலத்துளை

 11. 5 x 1 = 5
 12. ஹிருடின்

 13. (1)

  பாப்பில்லா

 14. தாடை

 15. (2)

  ஹிருடினேரியா  கிரானுலோசா

 16. இந்திய அட்டை

 17. (3)

  புரதம்

 18. நான்கு கால்வாய்கள்

 19. (4)

  உடற்குழி திரவம்

 20. அண்டம்

 21. (5)

  பாலிக்கிள்கள்

  5 x 2 = 10
 22. அட்டையின் உடலில் எத்தனை இணை விந்தகங்கள் உள்ளன ?

 23. CNS – ன் விரிவாக்கம் என்ன?

 24. கிளைடடெல்லத்தின் முக்கியத்துவம் யாது?

 25. முயலின் மூளையில் உள்ள பாதுகாப்பு சவ்வுகளை பற்றி எழுதுக.

 26. மருத்துவ அறிவியலில் ஹிருடின் பயன்படுத்தப்படுகிறதா?

 27. 3 x 4 = 12
 28. முயலின் சுவாசக் குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவது ஏன் ?

 29. சைலேஷ்  தன் வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறான். அவற்றில் சில முயல்களும் உள்ளன. ஒரு நாள் முயல்களுக்கு உணவளிக்கும் போது அவற்றின் பற்கள் வித்தியாசமாக இருப்பதை கவனிக்கிறான். இது குறித்து அவனுடைய தாத்தாவிடம் கேட்கிறான். அந்த வித்தியாசத்திற்கு என்ன காரணம் என்று ஊகிக்க முடிகிறதா ? விவரி.

 30. அட்டைகளின் மேல் சாதாரண உப்பினை கொட்டினால் அவை இறந்துவிடுவதேன்?

 31. 2 x 7 = 14
 32. அட்டையின் இதய அமைப்புக்கேற்ப அதன் சுற்றோட்ட மண்டலம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது ?

 33. முயலின் இதயத்தை படத்துடன் விவரி.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் Chapter 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் மாதிரி வினாத்தாள் ( 10th Science Chapter 13 Structural Organisation Of Animals Model Question Paper )

Write your Comment