உடல் நலம் மற்றும் நோய்கள் Book Back Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி _______.

    (a)

    நிக்கோட்டின் 

    (b)

    டானிக் அமிலம் 

    (c)

    குர்குமின் 

    (d)

    லெப்டின் 

  2. மெட்டாஸ்டாசிஸ் இதனுடைய தொடர்புடையது 

    (a)

    வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)

    (b)

    தீங்கற்ற கட்டி 

    (c)

    அ மற்றும் ஆ 

    (d)

    மகுடக் கழலை நோய் 

  3. மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி

    (a)

    கண்கள் 

    (b)

    செவி உணர்வுப் பகுதி 

    (c)

    கல்லீரல் 

    (d)

    மைய நரம்பு மண்டலம் 

  4. 3 x 1 = 3
  5. _______ அதிகப்படியாக பயன்படுத்துவதினால் கல்லீரலில் சிர்ரோஸிஸ் நோய் ஏற்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆல்கஹால்

  6. இரத்தப் புற்றுநோய்க்கு ________ என்ற பெயர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    லுயூக்கேமியா

  7. இன்சுலின் ஏற்றக் கொள்ளாமை என்பது ____ நீரிழிவு நோயின் நிலை.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வகை -2

  8. 4 x 1 = 4
  9. சார்க்கோமா 

  10. (1)

    வயிற்று புற்றுநோய்

  11. கார்சினோமா

  12. (2)

    அதிகப்படியான தாகம்

  13. பாலிடிப்சியா

  14. (3)

    அதிகப்படியான பசி

  15. பாலிபேஜியா

  16. (4)

    இணைப்புத் திசு புற்றுநோய்

    3 x 1 = 3
  17. IDDM

  18. AIDS

  19. NIDDM

  20. 3 x 2 = 6
  21. மனோவியல் மருந்துகள் என்றால் என்ன?

  22. புகைப்பதால் வரும் நோய்களைக் குறிப்பிடுக.

  23. மெட்டாஸ்டாசிஸ் என்றால் என்ன?

  24. 1 x 4 = 4
  25. வகை - 1 மற்றும் வகை - 2 நீரிழிவு நோய்களை வேறுபடுத்துக.

  26. 1 x 7 = 7
  27. மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வதற்கான தீர்வைத் தருக.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - உடல் நலம் மற்றும் நோய்கள் Book Back Questions ( 10th Science - Health and Diseases Book Back Questions )

Write your Comment