" /> -->

மரபியல் Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?

  (a)

  பிரிதல்

  (b)

  குறுக்கே கலத்தல்

  (c)

  சார்பின்றி ஒதுங்குதல்

  (d)

  ஒடுங்கு தன்மை

 2. செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி

  (a)

  குரோமோமியர்

  (b)

  சென்ட்ரோசோம் 

  (c)

  சென்ட்ரோமியர்

  (d)

  குரோமோனீமா 

 3. மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கைக்கை ________ 

  (a)

  22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்

  (b)

  22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்

  (c)

  46 ஆட்டோசோம்கள்

  (d)

  46 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்

 4. பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை  இழத்தல்____________ என அழைக்கப்படுகிறது.

  (a)

  நான்மய நிலை

  (b)

  அன்யூபிளாய்டி

  (c)

  யூபிளாய்டி

  (d)

  பல பன்மய நிலை

 5. 3 x 4 = 12
 6. ஒகசாகி துண்டுகள் என்றால் என்ன?

 7. குரோமோசோமின் அமைப்பை விவரிக்கவும்.

 8. தூய நெட்டைப் பட்டாணிச் செடியானது தூய குட்டைப் பட்டாணிச் செடியுடன் கலப்பினம் செய்யப்பட்டது. இதன் மூலம் கிடைத்த F1 (முதல் சந்ததி) தாவரம் கலப்பினம் செய்யப்பட்டு F2 (இரண்டாம் சந்ததி) தாவரங்களை உருவாக்கியது.
  அ. F1 தாவரங்கள் எவற்றை ஒத்து இருந்தன?
  ஆ. F2 சந்ததியில் தோன்றிய நெட்டை மற்றும் குட்டைத் தாவரங்களின் விகிதம் என்ன?
  இ. எவ்வகைத் தாவரம் F1 மறைக்கப்பட்டு F2 சந்ததியில் மீண்டும் உருவானது?

 9. 2 x 7 = 14
 10. தகுந்த எடுத்துக்காட்டுடன் இரு பண்புக் கலப்பை விளக்குக. இது ஒரு பண்புக் கலப்பிலிருந்து எவ்வகையில் வேறுபடுகிறது?

 11. டி.என்.ஏ அமைப்பு எவ்வாறு உருவாகியுள்ளது? டி.என்.ஏ வின் உயிரியல் முக்கியத்துவம் யாது?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - மரபியல் Book Back Questions ( 10th Science - Heredity Book Back Questions )

Write your Comment