மரபியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    6 x 1 = 6
  1. எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?

    (a)

    பிரிதல்

    (b)

    குறுக்கே கலத்தல்

    (c)

    சார்பின்றி ஒதுங்குதல்

    (d)

    ஒடுங்கு தன்மை

  2. செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி ____.

    (a)

    குரோமோமியர்

    (b)

    சென்ட்ரோசோம் 

    (c)

    சென்ட்ரோமியர்

    (d)

    குரோமோனீமா 

  3. ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது ______.

    (a)

    ஹெலிகேஸ்

    (b)

    டி.என்.ஏ பாலிமெரேஸ்

    (c)

    ஆர்.என்.ஏ பிரைமர்

    (d)

    டி.என்.ஏ லிகேஸ்

  4. மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை ______.

    (a)

    22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்

    (b)

    22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்

    (c)

    46 ஆட்டோசோம்கள்

    (d)

    46 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்

  5. பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை  இழத்தல்________ என அழைக்கப்படுகிறது.

    (a)

    நான்மய நிலை

    (b)

    அன்யூபிளாய்டி

    (c)

    யூபிளாய்டி

    (d)

    பல பன்மய நிலை

  6. வடிவ குரோமோசோம்கள் ______ எனப்படும் .

    (a)

    மெட்டாசென்ட்ரிக் 

    (b)

    அக்ரோசென்ரிக் 

    (c)

    சப்மெட்டா சென்ட்ரிக் 

    (d)

    டீலோசென்ட்ரிக் 

  7. 5 x 1 = 5
  8. மெண்டலின் ஒரு ஜோடி வேறுபட்ட பண்புகள்________ என அழைக்கப்படுகின்றது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      அல்லீல்கள் 

  9. ஒரு குறிப்பிட்ட பண்பின் (ஜீனின்) வெளித்தோற்றம் ________ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    புறத்தோற்றம் பண்பு (பீனோடைப்)

  10. ஒவ்வொரு செல்லின் உட்கருவில் காணப்படும் மெல்லிய நூல் போன்ற அமைப்புகள்_______ என அழைக்கப்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    குரோமோசோம்கள்

  11. ஒரு டி.என்.ஏ இரண்டு  ________ இழைகளால் ஆனது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பாலிநியுக்ளியோடைடு 

  12. ஒரு ஜீன் அல்லது குரோமோசோம் ஆகியவற்றின் அமைப்பு அல்லது அளவுகளில் ஏற்படக்கூடிய பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றங்கள் _______ என அழைக்கப்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சடுதி மாற்றம் 

  13. 5 x 1 = 5
  14. ஆட்டோசோம்கள்

  15. (1)

    22 ஜோடி குரோமோசோம்கள்

  16. இருமய நிலை

  17. (2)

    2n 

  18. அல்லோசோம்கள்

  19. (3)

    டிரைசோமி 21

  20. டவுன் நோய்க் கூட்டு அறிகுறி

  21. (4)

    9:3:3:1

  22. இருபண்புக் கலப்பு

  23. (5)

    23வது ஜோடி குரோமோசோம்கள்

    5 x 2 = 10
  24. புன்னட் கட்டம் என்றால் என்ன?

  25. கேரியோடைப் என்றல் என்ன?

  26. டி.என்.ஏ  இரட்டிப்பாதல்  என்றால் என்ன?

  27. சடுதிமாற்றம் வரையறு.

  28. டி.என்.ஏ இரட்டிப்பாதலில் பங்குபெறும் நொதிகள்  யாவை?

  29. 5 x 4 = 20
  30. அல்லோசோம்கள் என்றால் என்ன?

  31. ஒகசாகி துண்டுகள் என்றால் என்ன?

  32. குரோமோசோமின் அமைப்பை விவரிக்கவும்.

  33. பாரம்பரியம் மற்றும் வேறுபாடு வரையறு.

  34. சார்பின்றி ஒதுங்குதலின் விதி.

  35. 2 x 7 = 14
  36. டி.என்.ஏ அமைப்பு எவ்வாறு உருவாகியுள்ளது? டி.என்.ஏ வின் உயிரியல் முக்கியத்துவம் யாது?

  37. சடுதி மாற்றம் பற்றி விரிவாக எழுது.

*****************************************

Reviews & Comments about 10th Standard அறிவியல் - மரபியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Heredity Model Question Paper )

Write your Comment