" /> -->

உயிரின் தோற்றமும் பரிணாமமும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. சிறப்பு தோற்றக் கோட்பாட்டினை விளக்கு.

 2. வேற்றுக்கிரக [அல்லது] காஸ்மிக் தோற்றம்-வரையறு.

 3. உயிர்ப்பிறப்பு கோட்பாட்டினைக் கூறு.

 4. எச்ச உறுப்புகளுக்கு சில உதாரணங்கள் தருக.

 5. பீர்பால் சகனி பற்றி கூறு.

 6. வான் உயிரியல் [அல்லது]புற மண்டல உயிரியல் வரையறு.

 7. வாழும் தொல் உயிர் படிமங்கள் என்றால் என்ன?

 8. புவி அமைப்புக்கான அளவை என்றால் என்ன?

 9. வேறுபாடுகளின் வகைகளை விளக்குக.

 10. X  என்பது பழங்கால புதை வடிவப் பறவை. இந்த X பறவையானது தற்பொழுது மறைந்து போன விலங்குகளின் பட்டியலில் உள்ளது. இந்த X பறவையானது ஊர்வன மற்றும் பறவைகளுக்கு இடையேயான இணைப்பு உயிரியாக காணப்படுகிறது.
  i) X-என்ற விலங்கினம் எது?
  ii) இந்த X-விலங்கினத்தில் பறவைக்கு இருக்கும் உறுப்பு போல் காணப்படும் உறுப்பு எது?
  iii) இந்த X-விலங்கினத்தில் ஊர்வனவற்றில் காணப்படும் உறுப்பு எது?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - உயிரின் தோற்றமும் பரிணாமமும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Heredity Two Marks Question Paper )

Write your Comment