நரம்பு மண்டலம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம் ________.

    (a)

    கண் விழித்திரை

    (b)

    பெருமூளைப் புறணி

    (c)

    வளர் கரு

    (d)

    சுவாச எபிதீலியம்

  2. ______ இணை மூளை நரம்புகளும் _______ இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன.

    (a)

    12, 31

    (b)

    31, 12

    (c)

    12, 13

    (d)

    12, 21

  3. மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்குத் தூண்டல்களை கடத்தும் நியூரான்கள் ______.

    (a)

    உட் செல் நியூரான்கள்

    (b)

    கடத்து நரம்பு செல்கள்

    (c)

    வெளிச்செல் நரம்பு செல்கள்

    (d)

    ஒரு முனை நியூரான்கள்

  4. ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்______.

    (a)

    தசைகள்

    (b)

    ஆக்சான்கள்

    (c)

    டெண்ட்ரைட்டுகள்

    (d)

    சைட்டான்

  5. ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்ப நிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?

    (a)

    முகுளம்

    (b)

    பெருமூளை

    (c)

    பான்ஸ்

    (d)

    ஹைபோதலாமஸ்

  6. தும்முதல், கொட்டாவி விடுதல் போன்றவை _________________ செயலுக்கு சிறந்த உதாரணங்களாகும்.

    (a)

    துரித 

    (b)

    துரிதமற்ற 

    (c)

    அனிச்சை 

    (d)

    திட்டமிட்ட 

  7. 5 x 1 = 5
  8. நமது உடலில் உள்ளவற்றுள் ______ என்பது மிக நீளமான செல்லாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

     நியூரான் 

  9. ______ நியூரான்களில் தூண்டல்கள் மிக துரிதமாக கடத்தப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒருங்கிணைவு

  10. புறச் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்தால் ஒரு விலங்கினம் வெளிப்படுத்தும் விளைவு _______ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தூண்டல்

  11. தானியங்கு நரம்பு மண்டலத்தில் உள்ள_________ மற்றும் _______ ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பரிவு , எதிர் பரிவு நரம்புகளும்

  12. மூளைப் பெட்டகத்தினுள் நிலையான அழுத்தத்தை ________ பேணுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மூளை தண்டுவடத் திரவம் 

  13. 5 x 2 = 10
  14. செயல்பாட்டின் அடிப்படையில் நரம்பு செல்லினை வகைப்படுத்து.

  15. பெருமூளையின் கதுப்புகள் யாவை?

  16. EEG என்றால் என்ன?

  17. தானியங்கு நரம்பு மண்டலத்தின் இரு பகுதிகளைக் குறிப்பிடு.

  18. 2 x 4 = 8
  19. நம் உடலில் அதிகமான அளவு காணப்படும் நீளமான “L” செல்கள் ஆகும். “L”செல்களில் நீண்ட கிளைத்த பகுதி”M” என்றும், குறுகிய கிளைத்த பகுதிகள் ”N” என்றும் அழைக்கப்படும். இரண்டு “L” செல்களுக்கிடையேயான இடைவெளி பகுதி “O” என்று அழைக்கப்படும். இந்த இடைவெளிப் பகுதியில் வெளியிடப்படும் வேதிப்பொருளான “P” நரம்புத் தூண்டலை கடத்த உதவுகிறது.
    i. “L” செல்களின் பெயரை கூறுக.
    ii. “M” மற்றும் ”N” என்பவை யாவை?
    iii. “O” என்னும் இடைவெளி பகுதியின் பெயர் என்ன?
    iv. “P” எனப்படும் வேதிப் பொருளின் பெயரை கூறுக.

  20. A யில் மூளை தண்டுவடத் திரவம் காணப்படுகிறது. அதில் உள்ள இடைவெளிப்பகுதி B எனப்படுகிறது. A யின் சாம்பல் நிரப்பகுதியானது ஆங்கில எழுத்தில் H போன்று அமைந்துள்ளது. H-ன் மேல்முனை C எனப்படுகிறது. அதன் கீழ் முனை D ஆகும். A, B, C, D யினை காண்.

  21. 3 x 7 = 21
  22. நியூரானின் அமைப்பை படத்துடன் விவரி.

  23. தண்டுவடத்தின் அமைப்பினை விவரி.

  24. நியூரான்கள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்குக.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - நரம்பு மண்டலம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Nervous System Model Question Paper )

Write your Comment