அணுக்கரு இயற்பியல் Book Back Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    2 x 1 = 2
  1. காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க ________ உறைகள் பயன்படுகின்றன.

    (a)

    காரீய ஆக்சைடு 

    (b)

    இரும்பு 

    (c)

    காரீயம் 

    (d)

    அலுமினியம் 

  2. புரோட்டான் - புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு 

    (a)

    அணுக்கரு பிளவு 

    (b)

    ஆல்பாச் சிதைவு 

    (c)

    அணுக்கரு இணைவு 

    (d)

    பீட்டாச் சிதைவு 

  3. 3 x 1 = 3
  4. ஒவ்வொரு அணுக்கரு இணைவு வினையிலும் வெளியாகும் சராசரி ஆற்றல் ________ ஜுல் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    3.84 x 10-12

  5. வேளாண்பொருட்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் கதிரியக்க ஐசோடோப்பு _____.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பாஸ்பரஸ் (P-32)

  6. கதிரியக்கப் பாதிப்பின் அளவான 100 R என்ற அளவில் உள்ள போது, அது ________ ஐ உண்டாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இரத்தப் புற்றுநோய் 

  7. 3 x 2 = 6
  8. மரபியல் குறைபாட்டை உருவாக்கும் அபாயகரமான கதிரியக்கப் பொருள் எது?

  9. ஒரு மனிதனில் இறப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அமைந்துள்ள கதிரியக்கப் பாதிப்பின் அளவு என்ன?

  10. எந்தெந்தப் பொருள்கள் கதிரியக்கப் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்?

  11. 3 x 4 = 12
  12. வேளாண்மைத் துறையில் கதிரியக்க ரேடியோ ஐசோடோப்புகளின் பயன்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக.

  13. X- கதிர் படங்களை அடிக்கடி எடுக்கக்கூடாது -காரணங்களை எழுதுக.

  14. அலைபேசி கோபுரங்கள் மனித வாழிடத்திலிருந்து தொலைவில் அமைக்கப்பட வேண்டும் – ஏன்?

  15. 1 x 7 = 7
  16. ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்களின் பண்புகளை ஒப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - அணுக்கரு இயற்பியல் Book Back Questions ( 10th Science - Nuclear Physics Book Back Questions )

Write your Comment