" /> -->

அணுக்கரு இயற்பியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. பிட்ச் பிளண்ட் (pitch blende) தாதுப் பொருளில் உள்ள கதிரியக்கப் பொருள் யாது?

 2. கதிரியக்கத்தைத் தூண்டக்கூடிய இரண்டு தனிமங்களின் பெயர்களை எழுதுக.

 3. இயற்கைக் கதிரியக்கத்தின் போது வெளியாகும் மின்காந்த கதிரின் பெயர்களை எழுதுக.

 4. எங்கு, எப்போது முதல் அணுக்கரு உலை கட்டப்பட்டது?

 5. கதிரியக்கத்தின் SI அலகினை எழுதுக.

 6. இயற்கைக்  கதிரியக்கம் என்றால் என்ன?

 7. அணுக்கரு பிளவு என்றால் என்ன?எடுத்துக்காட்டு தருக.

 8. கதிரியக்க ஐசோடோப்புகள் தொழிற்சாலைகளில் எவ்வாறு பயன்படுகின்றன?

 9. கதிரியாக்கத்தடுப்பு வழிமுறைகளைக் கூறு.

 10. அணுக்கரு உலையின் வகைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - அணுக்கரு இயற்பியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 10th Science - Nuclear Physics Two Marks Questions )

Write your Comment