ஒளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    6 x 1 = 6
  1. பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு

    (a)

    f

    (b)

    ஈறிலாத் தொலைவு

    (c)

    2f

    (d)

    f க்கும் 2f க்கும் இடையில்

  2. ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்டு இடம் ______ 

    (a)

    முதன்மைக் குவியம்

    (b)

    ஈறிலாத் தொலைவு

    (c)

    2f

    (d)

    f க்கும் 2f க்கும் இடையில்

  3. ஒரு லென்சின் திறன் -4D எனில் அதன் குவியத் தொலைவு

    (a)

    4மீ 

    (b)

    -40மீ 

    (c)

    -0.25மீ

    (d)

    -2.5மீ 

  4. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது

    (a)

    குவி லென்சு

    (b)

    குழி லென்சு

    (c)

    குவி ஆடி 

    (d)

    இரு குவிய லென்சு

  5. சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?

    (a)

    5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவிலென்சு 

    (b)

    5 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு 

    (c)

    10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு 

    (d)

    10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு 

  6. ஒளியின் பாதை ______

    (a)

    கதிர்கள்

    (b)

    புள்ளி

    (c)

    வரிகள்

    (d)

    கற்றை

  7. 5 x 1 = 5
  8. ஒளி செல்லும் பாதை _______ என்று அழைக்கப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒளிக்கதிர்

  9. படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் அது ______ சிதறல் எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மீட்சிச்

  10. ஊடகத்தின் ஒளிவிலகல் எண் ஒளியின் _____ சார்ந்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அலைநீளத்தைச்

  11. ஒளிசிதறல் ______ மற்றும் ______ யைப் பொருத்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    துகளின் அளவு மற்றும் தன்மை

  12. நுட்பமான உணர் உறுப்பு _____

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கண்

  13. 5 x 1 = 5
  14. ரெட்டினா 

  15. (1)

    விழித்திரை 

  16. சிலியரித் தசைகள் 

  17. (2)

    விழி ஏற்பமைவுத்திறன்

  18. தூரப்பார்வை

  19. (3)

    ஒளிச்சிதறல்

  20. ஊதா ஒளி

  21. (4)

    அண்மைப்புள்ளி விழியை விட்டு விலகிச் செல்லுதல்

  22. கடலின் நீலநிறம்

  23. (5)

    உயர் அதிர்வெண்

    3 x 2 = 6
  24. கூற்று: ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருந்தால் (அடர்வு மிகு ஊடகம்), அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.
    காரணம்: ஊடகத்தின் ஒளிவிலகல் எண், ஒளியின் திசைவேகத்திற்கு எதிர்த்தகவில் இருக்கும்.
    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்
    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.
    இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
    ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

  25. கூற்று : வானம் நீலநிறமாகத் தோன்றுவது நீலநிற ஒளிச்சிதறலால் ஏற்படுகிறது.
    காரணம் : கண்ணுக்குப் புலனாகும் ஒளியில் நீலநிறம் குறைந்த அலைநீளமுடையது.
    (அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.
    (ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால்,காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.
    (இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
    (ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

  26. கூற்று : சூரியன் மறையும்போது அது சிகப்பாகத் தோன்றுகிறது.
    காரணம் : ஒளிச்சிதறல் அலைநீளத்திற்கு நேர் விகிதத்தில் இருக்கும்.
    (அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.
    (ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால்,காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.
    (இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
    (ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

  27. 8 x 2 = 16
  28. குவிலென்சு மற்றும் குழிலென்சு - வேறுபடுத்துக.

  29. ஸ்நெல் விதியைக் கூறுக.

  30. நிறப்பிரிகை வரையறு.

  31. ராலே சிதறல் விதியைக் கூறுக.

  32. வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது?

  33. ஒளிவிலகல் என்றால் என்ன?

  34. டிண்டால் ஒளிச்சிதறல் என்றால் என்ன?

  35.  சேய்மைப்புள்ளி என்பது யாது?

  36. 2 x 4 = 8
  37. ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண்பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?

  38. கார்ட்டீசியன் குறியீட்டு மரபினைக் குறிப்பிடுக.

  39. 2 x 7 = 14
  40. ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக.

  41. குவிலென்சு ஒன்றினால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்களுக்கான விதிகளை கதிர்படங்களுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - ஒளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Optics Model Question Paper )

Write your Comment