உயிரின் தோற்றமும் பரிணாமமும் Book Back Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. உயிர்வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி ____.

    (a)

    தனி உயிரி வரலாறும் தொகுதி வரலாறும் ஒன்றாகத் திகழும்.

    (b)

    தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது

    (c)

    தொகுதி வரலாறு தனி உயிரி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது 

    (d)

    தொகுதி வரலாறு மற்றும் தனி உயிரி வரலாறு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பில்லை

  2. "பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை" கோட்பாட்டை முன்மொழிந்தவர்.

    (a)

    சார்லஸ் டார்வின் 

    (b)

    எர்னஸ்ட் ஹெக்கல்

    (c)

    ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்

    (d)

    கிரிகர் மெண்டல்

  3. வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்.

    (a)

    கொரானா

    (b)

    J.W. கார்ஸ் பெர்கர் 

    (c)

    ரொனால்டு ராஸ்

    (d)

    ஹியுகோ டி விரிஸ்

  4. 3 x 1 = 3
  5. சூழ்நிலையின் மாற்றங்களுக்கு எதிர் வினைப்புரியும் விதமாக, தங்கள் வாழ்நாளில் விலங்குகள் பெறுகின்ற பண்புகள்______ என அழைக்கப்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பெறப்பட்ட பண்புகள்

  6. ஒரு உயிரினத்தில் காணப்படும் சிதைவடைந்த மற்றும் இயங்காத நிலையிலுள்ள உறுப்புகள்________ என்று அழைக்கப்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    எச்ச உறுப்புகள் 

  7. பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை முன்மொழிந்தவர்_____.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சார்லஸ் டார்வின் 

  8. 5 x 1 = 5
  9. முன்னோர் பண்பு மீட்சி

  10. (1)

    கதிரியக்கக் கார்பன் (C14)

  11. எச்ச உறுப்புகள்

  12. (2)

    பூனை மற்றும் வௌவாலின் முன்னங்கால்

  13. அமைப்பு ஒத்த உறுப்புகள்

  14. (3)

    முள்ளெலும்பு மற்றும் குடல்வால்

  15. மரப்பூங்கா

  16. (4)

    வளர்ச்சியடையாத வால் மற்றும் உடல் முழுவதும் அடர்ந்த முடி

  17. W.F. லிபி

  18. (5)

    திருவக்கரை

    3 x 4 = 12
  19. ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக ஏன் கருதப்படுகிறது?

  20. புதை உயிர்ப் படிவங்களின் காலத்தை எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்?

  21. புதை உயிர்ப் படிவங்களின் பதிவுகள் நமக்குப் பரிணாமம் பற்றித் தெரிவிக்கின்றன. எவ்வாறு?

  22. 1 x 7 = 7
  23. பரிணாமத்திற்கான உந்துவிசையாக இயற்கைத் தேர்வு உள்ளது. எவ்வாறு?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - உயிரின் தோற்றமும் பரிணாமமும் Book Back Questions ( 10th Science - Origin and Evolution of Life Book Back Questions )

Write your Comment