தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு Book Back Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    2 x 1 = 2
  1. மெல்லிய படலமாக துத்தநாக படிவை, பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு _______ எனப்படும்.

    (a)

    வர்ணம் பூசுதல்

    (b)

    நாகமுலாமிடல்

    (c)

    மின்முலாம் பூசுதல்

    (d)

    மெல்லியதாக்கல்

  2. கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது.

    (a)

    He

    (b)

    Ne

    (c)

    Ar 

    (d)

    Kr 

  3. 2 x 1 = 2
  4. _____ மற்றும் _____ ஆனது உள் இடைத் தனிமங்கள் எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் 

  5. அலுமினியத்தின் முக்கிய தாது ______ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பாக்சைட் 

  6. 2 x 2 = 4
  7. A என்பது வெள்ளியின் வெண்மை கொண்ட உலோகம். A ஆனது ‘O2 ’ உடன் 800° C யில் வினைபுரிந்து B யை உருவாக்கும். A யின் உலோகக் கலவை விமானத்தின் பாகங்கள் செய்யப்பயன்படும். A மற்றும் B என்ன?

  8. துரு என்பது என்ன? துரு உருவாகுவதன் சமன்பாட்டை தருக.

  9. 2 x 4 = 8
  10. A என்ற உலோகம் 3 ஆம் தொடரையும் 13 ம் தொகுதியையும் சார்ந்தது. செஞ்சூடெறிய A நீராவியுடன் சேர்ந்து B யை உருவாக்கும். உலோகம் A யானது NaOH உடன் சேர்ந்து C ஐ உருவாக்கும். எனில் A,B,C எவை எவை என வினகளுடன் எழுதுக.

  11. எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படா நிலைக்கு உட்படுத்தும். ஏன்?

  12. 2 x 7 = 14
  13. காந்தத் தன்மை உடைய தாதுக்களில் உள்ள மாசுக்களை நீக்கும் முறையை விளக்குக.

  14. ஜிங்க் பிளண்ட் எவ்வாறு அடர்பிக்கபப்டுகிறது?தெளிவான படத்துடன் விவரி?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு Book Back Questions ( 10th Science - Periodic Classification Of Elements Book Back Questions )

Write your Comment