" /> -->

தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  8 x 1 = 8
 1. நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை _________

  (a)

  அணு எண்

  (b)

  அணு நிறை

  (c)

  ஐசோடோப்பின் நிறை

  (d)

  நியுட்ரானின் எண்ணிக்கை

 2. ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது

  (a)

  17வது

  (b)

  15வது

  (c)

  18வது

  (d)

  16வது

 3. ________ என்பது ஆவர்த்தன பண்பு

  (a)

  அணு ஆரம்

  (b)

  அயனி ஆரம்

  (c)

   எலக்ட்ரான் நாட்டம்
   .

  (d)

  எலக்ட்ரான் கவர்தன்மை

 4. துருவின் வாய்ப்பாடு _________

  (a)

  FeO.xH2O

  (b)

  FeO4.×H2O

  (c)

  Fe2O3.xH2O

  (d)

  FeO

 5. அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு

  (a)

  ஆக்ஸிஜனேற்றி

  (b)

  ஆக்ஸிஜன் ஒடுக்கி

  (c)

  ஹைட்ரஜனேற்றி

  (d)

  சல்பர் ஏற்றி

 6. கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புறஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது.

  (a)

  He

  (b)

  Ne

  (c)

  Ar 

  (d)

  Kr 

 7. நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம்ஆக காரணம் _________

  (a)

  நியுட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு

  (b)

  எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு

  (c)

  குறைந்த உருவளவு

  (d)

  அதிக அடர்த்தி

 8. ரசக்கலவை  உருவாக்கினால் தேவைப்படும் முக்கியமான உலோகம் 

  (a)

  Ag

  (b)

  Hg

  (c)

  Mg

  (d)

  AI

 9. 5 x 1 = 5
 10. நவீன ஆவர்த்தன அட்டவணையின் அடிப்படை__________ ஆகும்.

  ()

   அணு எண் 

 11. A-, A+ மற்றும் A இவற்றில் மிகச்சிறிய உருவஅளவு உள்ளது __________

  ()

  A+

 12. அயனி ஆரம், தொடரில் __________ (குறைகின்றது, அதிகரிக்கின்றது)

  ()

  குறைகின்றது

 13. அலுமினியத்தின் முக்கிய தாது __________ஆகும்.

  ()

  பாக்சைட் 

 14. துருவின் வேதிப்பெயர் __________ ஆகும்.

  ()

  நீரேற்றமடைந்த பெர்ரிக் ஆக்சைடு 

 15. 5 x 1 = 5
 16. முதல் வரிசை 

 17. (1)

  2 தனிமங்கள் 

 18. ஆறாம் வரிசை 

 19. (2)

  காந்த பிரிப்பு முறை 

 20. இடைநிலை உலோகங்கள் 

 21. (3)

  தொகுதி 3-12

 22. நைட்ரஜன் 

 23. (4)

  32 தனிமங்கள் 

 24. SnO2

 25. (5)

  தொகுதி 15

  3 x 2 = 6
 26. கூற்று: HF மூலக்கூறில் உள்ள பிணைப்பு அயனிப்பிணைப்பு
  காரணம்: ‘H’ க்கும் ‘F’ க்கும் இடையே உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.9
  i. கூற்றும், காரணமும் சரியானது. காரணம், கூற்றை நன்கு விளக்குகிறது.
  ii. கூற்று சரி, காரணம் தவறு
  iii. கூற்று தவறு, காரணம் சரி
  iv. கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றை விவரிக்கவில்லை.

 27. கூற்று: சுத்தப்படுத்தப்படாத, தாமிரபாத்திரத்தில் பச்சை படலம் உருவாகிறது.
  காரணம்: தாமிரம், காரங்களால் பாதிக்கப்படுவதில்லை
  i. கூற்றும், காரணமும் சரியானது. காரணம், கூற்றை நன்கு விளக்குகிறது.
  ii. கூற்று சரி, காரணம் தவறு
  iii. கூற்று தவறு, காரணம் சரி
  iv. கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றை விவரிக்கவில்லை.

 28. கூற்று: உயரிய வாயுக்கள் பூஜ்ஜிய எலக்ட்ரான் நாட்டம் உடையது.
  காரணம்: உயரிய வாயுக்கள் முழுவதும் நிரம்பிய எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளது.
  (அ) கூற்றும் காரணமும் சரியானது.காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது.
  (ஆ) கூற்று சரி,காரணம் தவறு.
  (இ) கூற்று தவறு, காரணம் சரி.
  (ஈ) கூற்றும் காரணுமும் சரி.ஆனால், காரணம் கூற்றை விவரிக்கவில்லை.

 29. 2 x 2 = 4
 30. எல்லா தாதுக்களும் கனிமங்களே, ஆனால் எல்லா கனிமங்களும் தாதுக்கள் ஆகா

 31. உலோகக் கலவை என்பது உலோகங்களின் பல படித்தான கலவை ஆகும்.

 32. 5 x 2 = 10
 33. துரு என்பது என்ன? துரு உருவாகுவதன் சமன்பாட்டை தருக.

 34. இரும்பு துருபிடித்தலுக்கான இரு காரணங்களை தருக.

 35. நவீன ஆவர்த்தன விதி-வரையறு 

 36. ஆவர்த்தன பண்புகள் யாவை?

 37. அணு ஆரம்-வரையறு.

 38. 2 x 4 = 8
 39. A  என்ற உலோகம் 3ம்  தொடரைம்  13ம் தொகுதியையும் சார்ந்தது செஞ்சூடேறிய A நீராவியுடன் சேர்ந்து B யை உருவாக்கும். உலோகம் A யானது NaOH உடன் சேர்ந்து C ஐ உருவாக்கும். எனில் A, B, C எவை எவை என வினாக்களுடன் எழுதுக.

 40. எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படா நிலைக்கு உட்படுத்தும். ஏன்?

 41. 2 x 7 = 14
 42. பாச்கைட் தாதுவை தூய்மையாக்கும் போது அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு காரத்தை சேர்ப்பதன் காரணம் என்ன?

 43. அரிமானத்தை தடுக்கும் வழிமுறைகளை எழுது.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science -Periodic Classification of Elements Model Question Paper )

Write your Comment