தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  2 x 1 = 2
 1. காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________பகுதியில் காணப்படுகிறது

  (a)

  புறணி

  (b)

  பித்

  (c)

  பெரிசைக்கிள்

  (d)

  அகத்தோல் 

 2. உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?

  (a)

  வேர்

  (b)

  தண்டு 

  (c)

  இலைகள் 

  (d)

  மலர்கள் 

 3. 2 x 1 = 2
 4. கிளைக்காலிஸிஸ் நடைபெறும் இடம்________ 

  ()

  சைட்டோ பிளாசம்

 5. செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை_________

  ()

  மைட்டோகாண்டிரிய

 6. 3 x 1 = 3
 7. சைலம் சூழ் வாஸ்குலா கற்றை 

 8. (1)

  டிரசீனா

 9. சைலம்

 10. (2)

  உணவு கடத்துதல்

 11. புளோயம்

 12. (3)

  நீரை கடத்துதல்

  2 x 2 = 4
 13. ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?

 14. கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரணமடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் என்ன?

 15. 3 x 4 = 12
 16. இருவித்திலைத் தாவரத் தண்டின் வாஸ்குலார்கற்றையின் அமைப்பைப் பற்றி எழுதுக.

 17. ஒரு ஆக்ஸிஸோமின் படம் வரைந்து பாகங்களை குறி.

 18. ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாட்டை எழுதுக.

 19. 1 x 7 = 7
 20. பசுங்கணிகத்தின் எந்தபகுதியில் ஒளிச்சார்ந்த செயல் மற்றும் கால்வின் சுழற்சி நடைபெறுகின்றன?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் Book Back Questions ( 10th Science - Plant Anatomy And Plant Physiology Book Back Questions )

Write your Comment