தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  5 x 1 = 5
 1. பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?

  (a)

  2, 4 D

  (b)

  GA 3

  (c)

  ஜிப்ரல்லின்

  (d)

  IAA

 2. அவினா முளைக்குருத்து உறை ஆய்வு ___________ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.

  (a)

  டார்வின்

  (b)

  N ஸ்மித்

  (c)

  பால்

  (d)

  F.W வெண்ட்

 3. கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்.

  (a)

  பிட்யூட்டரி சுரப்பி

  (b)

  அட்ரினல் சுரப்பி

  (c)

  உமிழ் நீர் சுரப்பி

  (d)

  தைராய்டு சுரப்பி

 4. கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?

  (a)

  கணையம்

  (b)

  சிறுநீரகம்

  (c)

  கல்லிரல்

  (d)

  நுரையீரல்

 5. தலைமைச் சுரப்பி எனப்படுவது எது?

  (a)

  பினியல் சுரப்பி

  (b)

  பிட்யூட்டரி சுரப்பி

  (c)

  தைராய்டு சுரப்பி

  (d)

  அட்ரினல் சுரப்பி

 6. 5 x 1 = 5
 7. தாவர உறுப்புகளின் உதிர்தல் மற்றும் கனி பழுப்பதை துரிதப்படுத்தும் வாயு நிலை ஹார்மோன் _____ ஆகும்.

  ()

  எத்திலின்

 8. இலைத்துளையை மூடச் செய்யும் ஹார்மோன் _____ 

  ()

  அபிசிசிக் அமிலம்

 9. ஜிப்ரல்லின்கள் _____ தாவரங்களில் தண்டு நீட்சியடைவதைத் தூண்டுகின்றன.

  ()

  மக்காச் சோளம் (அ) பட்டாணி

 10. நுனி ஆதிக்கத்தின் மீது எதிர்மறை விளைவு கொண்ட ஹார்மோன் ______ ஆகும்.

  ()

  சைட்டோகைனின் 

 11. தைராய்டு சுரப்பியின் வளர்ச்சி மற்றும் பணிகளை _______ கட்டுப்படுத்துகிறது.

  ()

  தைராய்டைத் தூண்டும் ஹார்மோன்(TSH)

 12. 5 x 1 = 5
 13. தைராக்சின்

 14. (1)

  டயாபடிஸ் இன்சிபிடஸ்

 15. இன்சுலின்

 16. (2)

  டெட்டனி

 17. பாராதார்மோன்

 18. (3)

  எளிய காய்டர்

 19. வளர்ச்சி ஹார்மோன்

 20. (4)

  டயாபடிஸ் மெல்லிடஸ்

 21. ADH

 22. (5)

  அக்ரோமேகலி

  8 x 2 = 16
 23. செயற்கை ஆக்சின்கள் என்பவை யாவை? எ.கா. தருக.

 24. “போல்டிங்” என்றால் என்ன? அதை எப்படி செயற்கையாக ஊக்குவிக்கலாம்?

 25. வேதியியல் தூதுவர்கள் என்பவை யாவை?

 26. நாளமுள்ளச் சுரப்பிக்கும், நாளமில்லாச் சுரப்பிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

 27. பாராதார்மோனின் பணிகள் யாவை?

 28. தைராய்டு ஹார்மோன்கள் ஏன் “ஆளுமை ஹார்மோன்கள்” என்று அழைக்கப்படுகின்றன?

 29. பிட்யூட்டரி சுரப்பியின் கதுப்புகள் யாவை?

 30. மிக்ஸிடிமா - வரையறு.

 31. 2 x 4 = 8
 32. பின்வருவனவற்றில் என்ன நடைபெறும் என எதிர்பார்க்கிறாய்?
  அ. ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்
  ஆ. அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
  இ. வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது

 33. சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்தான் தேர்வு துவங்கும் முன், அவனுக்கு அதிகப்படியான வியர்வையும், இதயத்துடிப்பும் காணப்பட்டன. இந்நிலை அவனுக்கு ஏன் ஏற்படுகிறது?

 34. 3 x 7 = 21
 35. ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.

 36. ஈஸ்ட்ரோஜன்கள் எங்கு உற்பத்தியாகின்றன? மனித உடலில் இவற்றின் பணிகள் யாவை?

 37. ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன் (ADH) மற்றும் இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலைகள் யாவை? இவை இரண்டும் எவ்வாறு வேறுபடுகிறது?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Plant and Animal Hormones Model Question Paper )

Write your Comment