" /> -->

காலாண்டு மாதிரி வினாத்தாள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 75
  12 x 1 = 12
 1. ஒரு கிலோகிராம் எடை என்பது _________ க்கு சமமாகும்.

  (a)

  9.8 டைன்

  (b)

  9.8 x 104 N

  (c)

  98 x 104

  (d)

  980 டைன்

 2. இயக்க நிலையில் உள்ள பொருள் இயங்கும் திசையிலிருந்து மாறாமல், திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு

  (a)

  விசை

  (b)

  உந்தம்

  (c)

  திசையில் நிலைமம்

  (d)

  நியூட்டனின் விதி

 3. இது ஒரு வெக்டர் அளவு

  (a)

  வேகம்

  (b)

  உந்தம்

  (c)

  தொலைவு

  (d)

  நீளம்

 4. ஒரு குவி லென்சானது, மிகச் சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் _____ 

  (a)

  முதன்மைக் குவியம்

  (b)

  ஈறிலாத் தொலைவு

  (c)

  2f

  (d)

  f க்கும் 2f க்கும் இடையில்

 5. லென்சிற்கும் குவியத்திற்கும் இடையேயான தொலைவு

  (a)

  குவிய தொலைவு

  (b)

  முக்கிய அச்சு

  (c)

  வளைவு ஆரம்

  (d)

  மையம்

 6. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்

  (a)

  நேர்க்குறி

  (b)

  எதிர்க்குறி

  (c)

  சுழி

  (d)

  இவற்றில் எதுவுமில்லை 

 7. பொருளானது வெப்பப்படுத்தும்போது அல்லது குளிவிக்கப்படும் போது நீள் விரிவு ______ ல் ஏற்படும் மாற்றம்.

  (a)

  நீளம்

  (b)

  பரப்பு

  (c)

  பருமன்

  (d)

  அடர்த்தி

 8. மின் உருகு இழை

  (a)

  குறைந்த உருகுநிலை கொண்டது

  (b)

  உயர் மின்தடையுடையது

  (c)

  தாழ் மின்தடையுடையது

  (d)

  அ மற்றும் ஆ

 9. பின்வருவனவற்றுள் ஒத்த அணு மூலக்கூறுகளை எது?

  (a)

  N2

  (b)

  NH3

  (c)

  HCl 

  (d)

  N2

 10. இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ____

  (a)

  SA கணு

  (b)

  AV கணு

  (c)

  பர்கின்ஜி இழைகள் 

  (d)

  ஹிஸ் கற்றைகள்

 11. __________________ ஹார்மோன் குறைவாக சுரப்பதால் குழந்தைகளுக்கு குள்ளத்தன்மை ஏற்படுகிறது.

  (a)

  வளர்ச்சி 

  (b)

  பாலிக்கிள்களைத் தூண்டும் 

  (c)

  கொனடோட்ராபிக் 

  (d)

  அட்ரினல் கொனடோட்ராபிக் 

 12. முன் பிட்யூட்டரி சுரக்கும் __________ எனவும் ஹார்மோன், பால் உற்பத்தியாதலைத் தூண்டுகிறது.

  (a)

  ஆக்ஸிடாசின் 

  (b)

  புரோலாக்டின்

  (c)

  புரோஜெஸ்டிரான் 

  (d)

  ஈஸ்ட்ரோஜென் 

 13. 7 x 2 = 14
 14. நிறை-எடை, இவற்றை வேறுபடுத்துக.

 15. விழி ஏற்பமைவுத் திறன் என்றால் என்ன?

 16. ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன்மின் தடையின் மதிப்பு என்னவாகும்?

 17. சிறு நீரக இனப்பெருக்க மண்டலம் பற்றி கூறு.

 18. செயல்பாட்டின் அடிப்படையில் நரம்பு செல்லினை வகைப்படுத்து.

 19. மெலடோனின் என்பது யாது?

 20. கேஸ்ட்ருலாவாக்கம் என்றால் என்ன?

 21. 7 x 4 = 28
 22. 1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10மீவி-1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதேவேகத்தில் மீண்டும் உயரச் செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.

 23. ஒரு மின் தூக்கியில் 20 kg நிறையடைய ஒரு பொருள் சுருள் தராசு மூலம் தொங்கவிடப்படுகிறது. கீழ்கண்ட நிலைகளில் எடை என்னவாக இருக்கும்?
  (i) மின்தூக்கி 2 m/s2 முடுக்கத்துடன் மேலே உயரும்போது
  (ii) அதே முடுக்கம் 2 ms-2 ல் மின்தூக்கி இறங்கும்போது
  (iii) மின்தூக்கி மாறா திசைவேகம் 2 ms-1 உடன் இறங்கும்போது g =10ms-2.

 24. ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?

 25. கார்ட்டீசியன் குறியீட்டு மரபினைக் குறிப்பிடுக.

 26. நீள்வெப்ப விரிவு குணகம் வரையறு.

 27. மெக்னீசியம்,சல்பைட்டில் உள்ள Mg மற்றும் Sன் நிறை விகிதம் 3:4 Mg மற்றும் S அணுக்களின் விகித எண்கள் என்ன?

 28. சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்தான் தேர்வு துவங்கும் முன், அவனுக்கு அதிகப்படியான வியர்வையும், இதயத்துடிப்பும் காணப்பட்டன. இந்நிலை அவனுக்கு ஏன் ஏற்படுகிறது?

 29. 2 x 7 = 14
 30. நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்கு.

 31. இருவித்திலை தாவர இலையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை படத்துடன் விவரி.

 32. 1 x 7 = 7
 33. கீழ்கண்டவற்றின் மோலார் நிறையைக் காண்க.
  1) H2
  2) CO2
  3) Ca3(PO4)2

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 10th Science Quaternary Model Question Paper )

Write your Comment