தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் Book Back Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது ?

    (a)

    உற்பத்தி செல்

    (b)

    உடல செல்

    (c)

    மகரந்தத்தூள் தாய் செல்

    (d)

    மைக்ரோஸ்போர்

  2. இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது?

    (a)

    இருமயம் கொண்டவை

    (b)

    பாலுறுப்புகளை உருவாக்குபவை

    (c)

    ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன

    (d)

    இவை பால் உறுப்புகளிலிருந்து உருவாகின்றன

  3. விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள்_____.

    (a)

    முதல்நிலை விந்து வளர் உயிரணு

    (b)

    செர்டோலி செல்கள்

    (c)

    லீடிக் செல்கள்

    (d)

    ஸ்பெர்மட்டோகோனியா

  4. ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது _____.

    (a)

    பிட்யூட்டரியின் முன்கதுப்பு

    (b)

    முதன்மை பாலிக்கிள்கள்

    (c)

    கிராஃபியன் பாலிக்கிள்கள்

    (d)

    கார்பஸ் லூட்டியம்

  5. கீழ்க்கண்டவற்றுள் எது IUCD ?

    (a)

    காப்பர் – டி

    (b)

    மாத்திரைகள் (Oral Pills)

    (c)

    கருத்தடை திரைச் சவ்வு

    (d)

    அண்டநாளத் துண்டிப்பு

  6. 6 x 1 = 6
  7. இருவித்திலை தாவரத்தில் கருவுறுதல் நடைபெறும்போது சூல்பையில் உள்ள செல்களின் எண்ணிக்கை ______.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இரட்டிப்பாகிறது

  8. பிளனேரியாவில் நடைபெறும் பாலிலா இனப்பெருக்கம் ______ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      இழப்பு மீட்டல் 

  9. மனிதரில் கருவுறுதல் ________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அகக் கருவுறுதல் 

  10. கருவுறுதலுக்குப் பின் ______ நாட்களில் கரு பதித்தல் நடைபெறுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    6 முதல் 7

  11. குழந்தை பிறப்பிற்குப் பின் பால் சுரப்பிகளால் சுரக்கப்படும் முதல் சுரப்பு ______ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கொலஸ்ட்ரம் (சீம்பால்)

  12. புரோலாக்டின் _______ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பிட்யூட்டரி சுரப்பி 

  13. 3 x 4 = 12
  14. பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலரின் பண்புகள் யாவை?

  15. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் A, B, C மற்றும் D ஆகிய பாகங்களை அடையாளம் காணவும்.

  16. பூக்கும் தாவரத்தில் உள்ள மகரந்தத்தூள் முளைத்து மகரந்தக் குழாயை உருவாக்குகிறது. இது இரண்டு ஆண் கேமீட்டுகளை எடுத்துச்செல்கிறது. அண்ட செல்லுடன் கருவுறுதல் நடைபெறுவதற்கு ஒரே ஒரு ஆண் கேமீட் மட்டும் போதுமானதெனில், இரண்டு ஆண் கேமீட் ஏன் எடுத்துச் செல்லப்படுகிறது ?

  17. 1 x 7 = 7
  18. பருவமடைதலுக்கு முன்னரும், கர்ப்பத்தின் போதும் மாதவிடாய் சுழற்சி நிகழ்வதில்லை ஏன்?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் Book Back Questions ( 10th Science - Reproduction In Plants And Animals Book Back Questions )

Write your Comment