" /> -->

தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  7 x 1 = 7
 1. இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்  _________ 

  (a)

  வெங்காயம்

  (b)

  வேம்பு

  (c)

  இஞ்சி

  (d)

  பிரையோஃபில்லம்

 2. மலரின் இன்றியமையாத பாகங்கள்

  (a)

  புல்லிவட்டம், அல்லிவட்டம்

  (b)

  புல்லிவட்டம், மகரந்தத்தாள் வட்டம்

  (c)

  அல்லிவட்டம், சூலக வட்டம்

  (d)

  மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்

 3. காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்.

  (a)

  காம்பற்ற சூல்முடி

  (b)

  சிறிய மென்மையான சூல்முடி

  (c)

  வண்ண மலர்கள்

  (d)

  பெரிய இறகு போன்ற சூல்முடி

 4. மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது ?

  (a)

  உற்பத்தி செல்

  (b)

  உடல செல்

  (c)

  மகரந்தத்தூள் தாய் செல்

  (d)

  மைக்ரோஸ்போர்

 5. விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான, முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?

  (a)

  எபிடிடைமிஸ்

  (b)

  விந்து நுண்நாளங்கள்

  (c)

  விந்து குழல்கள்

  (d)

  விந்துப்பை நாளங்கள்

 6. விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள்

  (a)

  முதல்நிலை விந்து வளர் உயிரணு

  (b)

  செர்டோலி செல்கள்

  (c)

  லீடிக் செல்கள்

  (d)

  ஸ்பெர்மட்டோகோனியா

 7. கீழ்க்கண்டவற்றுள் எது IUCD ?

  (a)

  காப்பர் – டி

  (b)

  மாத்திரைகள் (Oral Pills)

  (c)

  கருத்தடை திரைச் சவ்வு

  (d)

  அண்டநாளத் துண்டிப்பு

 8. 5 x 1 = 5
 9. இருவித்திலை தாவரத்தில் கருவுறுதல் நடைபெறும்போது சூல்பையில் உள்ள செல்களின் எண்ணிக்கை ________ 

  ()

    ஏழு 

 10. பிளனேரியாவில் நடைபெறும் பாலிலா இனப்பெருக்கம் ______ ஆகும்.

  ()

    இழப்பு மீட்டல் 

 11. கருவுறுதலுக்குப் பின் _________ நாட்களில் கரு பதித்தல் நடைபெறுகிறது.

  ()

  6 முதல் 7

 12. குழந்தை பிறப்பிற்குப் பின் பால் சுரப்பிகளால் சுரக்கப்படும் முதல் சுரப்பு -------- எனப்படும்.

  ()

  கொலஸ்ட்ரம் 

 13. புரோலாக்டின் _______ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது.

  ()

  முன்பிட்யூட்டரி சுரப்பி 

 14. 6 x 1 = 6
 15. பிளத்தல்

 16. (1)

  ஈஸ்ட்

 17. மொட்டு விடுதல்

 18. (2)

  கருவுறுதலுக்கும் குழந்தை பிறப்பிற்கும் இடைப்பட்ட கால அளவு

 19. துண்டாதல்

 20. (3)

  ஸ்பைரோகைரா

 21. குழந்தை பிறப்பு

 22. (4)

  கருவுற்றமுட்டை எண்டோமெட்ரியத்தில் பதிவது

 23. கர்ப்ப காலம்

 24. (5)

  அமீபா

 25. கரு பதித்தல்

 26. (6)

  கருப்பையிலிருந்து குழந்தை வெளியேற்றம்

  4 x 2 = 8
 27. இனச்செல் உருவாக்கம் என்றால் என்ன?

 28. மலரின் பாகங்களை எழுது.

 29. ஆட்டோகேமி -வரையறு.

 30. கருவுறுதலின் முக்கியத்துவம் யாது?

 31. 5 x 4 = 20
 32. பிளனேரியாவை துண்டு துண்டாக வெட்டினால் என்ன நிகழும் ?

 33. மூவிணைவு -வரையறு

 34. கொலஸ்ட்ராம் (சீம்பால்) என்றால் என்ன? பால் உற்பத்தியானது ஹார்மோன்களால் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகிறது?

 35. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் A, B, C மற்றும் D ஆகிய பாகங்களை அடையாளம் காணவும்.

 36. பூக்கும் தாவரத்தில் உள்ள மகரந்தத்தூள் முளைத்து மகரந்தக் குழாயை உருவாக்குகிறது. இது இரண்டு ஆண் கேமீட்டுகளை எடுத்துச்செல்கிறது. அண்ட செல்லுடன் கருவுறுதல் நடைபெறுவதற்கு ஒரே ஒரு ஆண் கேமீட் மட்டும் போதுமானதெனில், இரண்டு ஆண் கேமீட் ஏன் எடுத்துச் செல்லப்படுகிறது ?

 37. 2 x 7 = 14
 38. பூக்கும் தாவரத்திலுள்ள சூலகத்தின் அமைப்பை விளக்குக.

 39. அண்டத்தின் அமைப்பை படத்துடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Reproduction in Plants and Animals Model Question Paper )

Write your Comment