" /> -->

கரைசல்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  7 x 1 = 7
 1. இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை  _______

  (a)

  2

  (b)

  3

  (c)

  4

  (d)

  5

 2. கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது  _________

  (a)

  அசிட்டோன்

  (b)

  பென்சீன்

  (c)

  நீர்

  (d)

  ஆல்கஹால்

 3. குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாதோ அக்கரைசல் ________ எனப்படும்.

  (a)

  தெவிட்டிய கரைசல்

  (b)

  தெவிட்டாத கரைசல்

  (c)

  அதி தெவிட்டிய கரைசல்

  (d)

  நீர்த்த கரைசல்

 4. நீரற்ற கரைசலை அடையாளம் காண்க

  (a)

  நீரின் கரைக்கப்பட்ட உப்பு

  (b)

  நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்

  (c)

  நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்

  (d)

  கார்பன் - டை - சல்பேட்டில் கரைக்கப்பட்ட சல்பர்

 5. குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைத்திறன்  _________

  (a)

  மாற்றமில்லை

  (b)

  அதிகரிக்கிறது

  (c)

  குறைகிறது

  (d)

  வினை இல்லை

 6. 25 % ஆல்கஹால் கரைசல் என்பது _________

  (a)

  100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

  (b)

  25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

  (c)

  75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

  (d)

  25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்

 7. ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக்காரணம் ________

  (a)

  ஈரம் மீது அதிக நாட்டம்

  (b)

  ஈரம் மீது குறைந்த நாட்டம்

  (c)

  ஈரம் மீது நாட்டம் இன்மை

  (d)

  ஈரம் மீது மந்தத்தன்மை

 8. 5 x 1 = 5
 9. கார்பன் டெட்ரா குளோரைடில் கரைக்கப்பட்ட அயோடின் ______________ க்கு உதாரணம்.

  ()

  நீரற்ற கரைசல்

 10. கனஅளவு சதவீதம் வெப்பநிலை _________________ போது குறைகிறது.

  ()

  அதிகரிக்கும்.

 11. மெக்னீசியம் சல்பேட் ஹெப்டா ஹைட்ரேட் _________________ என அழைக்கப்படுகிறது.

  ()

  எப்சம் உப்பு 

 12. ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் ________________

  ()

  படிக திண்மங்கள்

 13. பென்சீன் ____________ கரைப்பானுக்கு உதாரணம்

  ()

  நீரற்ற 

 14. 5 x 1 = 5
 15. நீல விட்ரியால்

 16. (1)

  CuSO4.5H2O

 17. ஜிப்சம்

 18. (2)

  CaO

 19. ஈரம் உறிஞ்சி

 20. (3)

  CaSO4.2H2O

 21. எப்சம் உப்பு  

 22. (4)

  FeSO4. 7H2O

 23. பச்சை விட்ரியால் 

 24. (5)

  MgSO4. 7H2O

  7 x 2 = 14
 25. கரைசல் - வரையறு

 26. இருமடிக்கரைசல் என்றால் என்ன?

 27. நீரேறிய உப்பு-வரையறு.

 28. கரைபொருள் மற்றும் கரைப்பான் வரையறு

 29. கரைத்தல் என்றல் என்ன?

 30. கரைசலின் செறிவு - வரையறு

 31. நீரேற்றம் - வரையறு 

 32. 2 x 4 = 8
 33. விணு 50 கி சர்க்கரையை 250 மி.லி சுடுநீரில் கரைக்கிறார். சரத் 50 கி அதே வகை சர்க்கரையை 250 மி.லி குளிர்ந்த நீரில் கரைக்கிறார். யார் எளிதில் சர்க்கரையை கரைப்பார்கள்? ஏன்?

 34. குளிர்பானங்கள் மலை உச்சியில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? அல்லது அடிவாரத்தில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? விளக்குக

 35. 2 x 7 = 14
 36. ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக்கரையும் சேர்மங்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை?

 37. 15 லி எத்தனால் நீர்க்கரைசலில் 3.5 லி எத்தனால் கலந்துள்ளது. எத்தனால் கரைசலின் கனஅளவு சதவீதத்தை கண்டறிக.

 38. 1 x 7 = 7
 39. 100 கி நீரில் 25 கி சர்க்கரையைக் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. அதன் கரைபொருளின், நிறை சதவீதத்தைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - கரைசல்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Solutions Model Question Paper )

Write your Comment