" /> -->

உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. அட்டையின் இடப்பெயர்ச்சி உறுப்புகள்

  (a)

  முன் ஒட்டுறுப்பு

  (b)

  பின் ஒட்டுறுப்பு

  (c)

  சீட்டாக்கள் 

  (d)

  எதுவுமில்லை

 2. அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன

  (a)

  மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்)

  (b)

  புரோகிளாட்டிடுகள்

  (c)

  ஸ்ட்ரோபிலா

  (d)

  இவை அனைத்தும் 

 3. பாலூட்டிகள் ___________ விலங்குகள்

  (a)

  குளிர் இரத்த 

  (b)

  வெப்ப இரத்த

  (c)

  பாய்கிலோதெர்மிக்

  (d)

  இவை அனைத்தும் 

 4. இளம் உயிரிகளைப் பிரசவிக்கும் விலங்குகள்

  (a)

  ஓவிபேரஸ்

  (b)

  விவிபேரஸ்

  (c)

  ஓவோவிவிபேரஸ்

  (d)

  அனைத்தும்

 5. 5 x 1 = 5
 6. ___________ மண்டலத்தின் மாறுபாட்டால் அட்டையின் பின் ஒட்டுறுப்பு உருவாகியுள்ளது.

  ()

  கடைசி 7 (அ) 27 முதல் 33 வரை உள்ள

 7. ஒரு விலங்கின் வாழ்நாளில் இரு தொகுதி பற்கள் உருவானால் அது ___________ பல்லமைப்பு எனப்படும்.

  ()

  இருமுறை தோன்றும்

 8. இரத்தத்தை உறிஞ்சும் அட்டையின் பண்பு ___________ என அழைக்கப்படுகிறது.

  ()

  இரத்த உறிஞ்சிகள் (அ) சாங்கிவோரஸ்

 9. கழிவுப் பொருள்களை இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கிறது

  ()

  சிறுநீரகம்

 10. முயலின் தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை ___________

  ()

  37 இணை நரம்புகள்

 11. 3 x 2 = 6
 12. ஹிருடினேரியா கிரானுலோசாவின் பொதுப் பெயரை எழுதுக.

 13. அட்டை எவ்வாறு சுவாசிக்கிறது ?

 14. முயலின் பல் வாய்ப்பாட்டினை எழுதுக

 15. 2 x 4 = 8
 16. முயலின் சுவாசக் குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவது ஏன் ?

 17. அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக.

 18. 1 x 7 = 7
 19. முயலின் உணவு மண்டலம் தாவர உண்ணி வகையான ஊட்டத்திற்கு ஏற்றாற் போல் எவ்வாறு அமைந்துள்ளது?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Book Back Questions ( 10th Science - Structural Organisation Of Animals Book Back Questions )

Write your Comment