" /> -->

முதல் பருவம் மாதிரி வினாத்தாள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  6 x 1 = 6
 1. ஒரு கிலோகிராம் எடை என்பது _________ க்கு சமமாகும்.

  (a)

  9.8 டைன்

  (b)

  9.8 x 104 N

  (c)

  98 x 104

  (d)

  980 டைன்

 2. ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத் தொலைவு

  (a)

  4மீ 

  (b)

  -40மீ 

  (c)

  -0.25மீ

  (d)

  -25மீ 

 3. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்

  (a)

  நேர்க்குறி

  (b)

  எதிர்க்குறி

  (c)

  சுழி

  (d)

  இவற்றில் எதுவுமில்லை 

 4. 1 amu என்பது 

  (a)

  C - 12 ன் அணுநிறை 

  (b)

  ஹைட்ரஜனின் அணுநிறை 

  (c)

  ஒரு C - 12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை 

  (d)

  O  - 16 ன் அணு நிறை 

 5. அட்டையின் இடப்பெயர்ச்சி உறுப்புகள்

  (a)

  முன் ஒட்டுறுப்பு

  (b)

  பின் ஒட்டுறுப்பு

  (c)

  சீட்டாக்கள் 

  (d)

  எதுவுமில்லை

 6. பல கோப்புகள் சேமிக்கப்படும் இடம்

  (a)

  கோப்புத் தொகுப்பு 

  (b)

  பெட்டி 

  (c)

  Paint 

  (d)

  ஸ்கேனர் 

 7. 6 x 1 = 6
 8. மரபுரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் __________ குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன் __________ குறியிலும் குறிக்கப்படுகிறது.

  ()

  எதிர், நேர்

 9. ஒளிக்கதிரின் பாதை_______ என்று அழைக்கபப்டுகிறது.

  ()

  ஒளிக்கதிர்

 10. LED என்பதன் விரிவாக்கம்___________.

  ()

  Light Emitting Diode

 11. பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் = ________ 

  ()

  4

 12. புறணி இதனிடையே உள்ளது ________

  ()

  எபிபிளமா மற்றும் அகத்தோல்

 13. முயலின் தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை ___________

  ()

  37 இணை நரம்புகள்

 14. 6 x 1 = 6
 15. நியூட்டனின் மூன்றாம் விதி

 16. (1)

  ஜூல்

 17. கண் பார்வை

 18. (2)

  கண்ணில் ஒளிக்கதிர் செல்லும்பாதை

 19. பரும வெப்ப விரிவு

 20. (3)

  நீரை கடத்துதல்

 21. மின்னாற்றல்

 22. (4)

  பருமனில் மாற்றம்

 23. 35.5 கி Cl2

 24. (5)

  0.5 மோல்கள் 

 25. சைலம்

 26. (6)

  பறவை பறத்தலில் பயன்படுகிறது

  8 x 2 = 16
 27. இரட்டையின் திருப்புத்திறன் வரையறு.

 28. ஸ்நெல் விதியைக் கூறுக.

 29. வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது?

 30. நீள் வெப்ப விரிவு மற்றும் பரப்பு வெப்ப விரிவு வேறுபடுத்துக.

 31. மின்னோட்டத்தின் அலகை வரையறு.

 32. அணுக்கட்டு எண் - வரையறு.

 33. இரும்பு துருபிடித்தலுக்கான இரு காரணங்களை தருக.

 34. திருத்தி (EDITOR) குறித்தும் அதன் வகைகள் குறித்தும் எழுதுக?

 35. 3 x 4 = 12
 36. இரு கோள்களின் நிறை விகிதம் முறையே 2:5, அவைகளின் ஆர விகிதம் முறையே 4:7 எனில், அவற்றின் ஈர்ப்பு முடுக்கம் விகிதத்தை கணக்கிடுக.

 37. கால்சியம் கார்பனேட்டை வெப்பப் படுத்தும் போது கீழ்கண்டவாறு சிதைவடைகிறது.
  CaCO3 ➝ CaO + CO2
  அ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
  ஆ. கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறுநிரையைக் கணக்கிடு.
  இ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவருகிறது. 

 38. ஒகசாகி துண்டுகள் என்றால் என்ன?

 39. 2 x 7 = 14
 40. நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்கு.

 41. டி.என்.ஏ அமைப்பு எவ்வாறு உருவாகியுள்ளது? டி.என்.ஏ வின் உயிரியல் முக்கியத்துவம் யாது?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 10th Science - Term 1 Model Question Paper )

Write your Comment