" /> -->

வெப்ப இயற்பியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. ஒரு கலோரி வரையறு.

 2. பரும வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?

 3. இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயு-வேறுபடுத்துக.

 4. உண்மை வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?

 5. வெப்பநிலை-வரையறு.

 6. வெப்பப்படுத்துதல் என்றால் என்ன?

 7. திடப்பொருளில் ஏற்படும் வெப்ப விரிவின் வகைகள் யாவை?

 8. பரும வெப்ப விரிவு என்பது யாது?

 9. திரவத்தில் ஏற்படும் வெப்ப விரிவு யாது?

 10. உண்மை வெப்பவிரிவு என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - வெப்ப இயற்பியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Thermal Physics Two Marks Questions Paper )

Write your Comment