தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    6 x 1 = 6
  1. மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?

    (a)

    எண்டோகார்டியம்

    (b)

    எபிகார்டியம்

    (c)

    மையோகார்டியம்

    (d)

    மேற்கூறியவை அனைத்தும்

  2. இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?

    (a)

    வெண்ட்ரிக்கிள் ⟶ ஏட்ரியம் ⟶ சிரை ⟶ தமனி

    (b)

    ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ சிரை ⟶ தமனி

    (c)

    ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ தமனி ⟶ சிரை

    (d)

    வெண்ட்ரிக்கிள் -⟶ சிரை ⟶ ஏட்ரியம் ⟶ தமனி

  3. இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ____

    (a)

    SA கணு

    (b)

    AV கணு

    (c)

    பர்கின்ஜி இழைகள் 

    (d)

    ஹிஸ் கற்றைகள்

  4. ___________ இரத்தவகை உள்ள மனிதர்கள் AB இரத்த வகை உள்ளோரிடமிருந்து இரத்தத்தினை பெறலாம்.

    (a)

    'A' மட்டும் 

    (b)

    'B' வகை மட்டும்

    (c)

    'AB' மற்றும் 'O'

    (d)

    'A, B, AB' மற்றும் 'O'

  5. லியூக்கோசைட்டுகளிலேயே மிகப் பெரியவை ___________ ஆகும்.

    (a)

    நியூரோஃபில்கள் 

    (b)

    மோனோசைட்டுகள்

    (c)

    பேசோஃபில்கள் 

    (d)

    லிம்ஃபோசைட்டுகள் 

  6. இதயத்தில் இரண்டு அறைகள் மட்டும் காணப்படும் விலங்கு  _______ ஆகும்.

    (a)

    மீன்

    (b)

    இரு வாழ்விகள்

    (c)

    ஊர்வன

    (d)

    பாலூட்டிகள்

  7. 5 x 1 = 5
  8. தாவரத்தின் புறப்பகுதியிலிருந்து நீர் ஆவியாகும் நிகழ்ச்சி ________ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நீராவிப் போக்கு

  9. மண்ணிலிருந்து நீரை உறிஞ்சும் வேரின் பகுதி ________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வேர்த்தூவி

  10. சாதாரண மனிதனின் இதயத் துடிப்பின் அளவு நிமிடத்திற்கு _______ முறைகள் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    72-75 முறை

  11. உடலின் வீக்கங்கள் உண்டாக்கும் போது ______ வேதிப்பொருள்களை வெளியேற்றுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    போசோஃபில்கள் 

  12. இதயம் ____________ என்னும் சிறப்புத் தசையால் ஆனது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கார்டியாக் தசை

  13. 5 x 1 = 5
  14. சிம்பிளாஸ்ட் வழி

  15. (1)

    லியூகோசைட் குறைதல்

  16. வேர் அழுத்தம்

  17. (2)

    சைலத்திலுள்ள அழுத்தம்

  18. லுயூக்கோபினியா

  19. (3)

    சரிவு அழுத்த வாட்டம் 

  20. நியூட்ரோஃபில்கள்

  21. (4)

    பிளாஸ்மோடெஸ்மேட்டா

  22. ஆஸ்மாஸிஸ்

  23. (5)

    வீக்கம்

    5 x 2 = 10
  24. மனித இதயத்தை மூடியிருக்கும் இரட்டை அடுக்காலான பாதுகாப்பு உறையின் பெயரைக் கூறுக.

  25. மனித இரத்தத்தில் உள்ள RBC – யின் வடிவம் என்ன?

  26. இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதேன்?

  27. இதயத் தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கும் இரத்தக் குழாய் எது ?

  28. சவ்வூடு பரவல் - வரையறு.

  29. 5 x 4 = 20
  30. கூட்டிணைவு என்றால் என்ன?

  31. இதய ஒலிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன?

  32. இதய வால்வுகளின் முக்கியத்துவம் என்ன?

  33. தமனிகளும், சிரைகளும் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகின்றன?

  34. நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல் விளக்குக.

  35. 2 x 7 = 14
  36. தாவரங்கள் எவ்வாறு நீரை உறிஞ்சுகின்றன. விவரி

  37. இரத்தத்தின் பணிகளைப் பட்டியலிடுக.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Transportation in Plants Circulation in Animals Model Question Paper )

Write your Comment