வேதிவினைகளின் வகைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  6 x 1 = 6
 1. Na2SO4(aq) + BaCl2(aq) → BaSO4(s) ↓ + 2 NaCl(aq) என்ற வேதிச்சமன்பாடு பின்வருனவற்றுள் எவ்வகை வினையைக் குறிக்கிறது.

  (a)

  நடுநிலையாக்கல் வினை

  (b)

  எரிதல் வினை

  (c)

  வீழ்படிவாதல் வினை

  (d)

  ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

 2. பின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் → சேர்மம்" வகை அல்ல.

  (a)

  C(s)+ O2(g) → Co2(g)

  (b)

  2K(s) + Br2(l) → 2KBr(s)

  (c)

  2CO(g) + O2(g) → 2CO2(g)

  (d)

  4Fe(s) + 3O2(g) → 2Fe2O3(s)

 3. ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில், அதன் (OH-) ஹைடிராக்சைடு அயனி செறிவு என்ன?

  (a)

  1 x 10-3 M

  (b)

  3M

  (c)

  1 x 10-11 M

  (d)

  11M

 4. தூளாக்கப்பட்ட CaCO3 கட்டியான CaCO3 விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்

  (a)

  அதிக புறப்பரப்பளவு

  (b)

  அதிக அழுத்தம்

  (c)

  அதிக செறிவினால்

  (d)

  அதிக வெப்பநிலை


 5. இந்த வினையானது _________________

  (a)

  வெப்ப உமிழ் வினை 

  (b)

  வெப்பக் கொள் வினை 

  (c)

  (அ) மற்றும் (ஆ) 

  (d)

  இவற்றுள் எதுவுமில்லை 

 6. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் இணைந்து அம்மோனியா உருவாகும் வினை _______________ வினைக்கு உதாரணம்.

  (a)

  வெப்பச் சிதைவு 

  (b)

  சேர்க்கை 

  (c)

  வீழ்ப்படிவாக்கல்  

  (d)

  இடப்பெயர்ச்சி

 7. 5 x 1 = 5
 8. அமிலம் மற்றும் காரத்திற்கு இடையேயான வினை ___________ என்று அழைக்கப்படுகிறது.

  ()

  நடுநிலையாக்கல் 

 9. பனிக்கட்டி உருகுதல் செயலில் நிகழும் சமநிலை______________ என்று அழைக்கப்படுகிறது.

  ()

  இயற்பியல் சமநிலை

 10. மனித ரத்தத்தின் பொதுவான pH மதிப்பு ________.

  ()

  7.35 - 7.45

 11.  தொகுப்பு வினைகளில் உருவாகும் வினைவிளை  பொருள்களின் எண்ணிக்கை __________.

  ()

  ஒன்று 

 12. ஹைடிரஜன் (H+) அயனி நீரில் கரைவதால் உருவாகும் அயனி _________________ என்று அழைக்கப்படுகிறது.

  ()

  ஹைட்ரோனியம் அயனி 

 13. 5 x 1 = 5
 14. CaCO3

 15. (1)

  NaCl

 16. சுட்ட சுண்ணாம்பு 

 17. (2)

  CaCO3

 18. நீற்றுச் சுண்ணாம்பு 

 19. (3)

  CaO + CO2

 20. மார்பிள் 

 21. (4)

  Ca(OH)2

 22. பாறை உப்பு 

 23. (5)

  CaO

  8 x 2 = 16
 24. பொட்டாசியம் குளோரைடு நீர்க்கரைசலை சில்வர் நைட்ரேட் நீர்க்கரைசலுடன் சேர்க்கும் பொழுது வெண்மை நிற வீழ்படிவு உண்டாகிறது. இவ்வினையின் வேதிச் சமன்பாட்டைத் தருக

 25. வெப்பநிலை உயர்த்தும் பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?

 26. மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.

 27. வேதிவினை வேகம் - வரையறு.

 28. ஒளிச்சிதைவு என்றால் என்ன?

 29. LPG என்பது யாது?

 30. pH அளவு கோல் என்பது யாது?

 31. ஒரு வேதிவினை நடைபெறும்போது நிகழ்வதென்ன?

 32. 1 x 4 = 4
 33. காப்பர் சல்பேட் கரைசலை கலக்குவதற்கு நிக்கல் கரண்டியை பயன்படுத்தலாமா? உனது கூற்றை நியாயப்படுத்துக.

 34. 2 x 7 = 14
 35. வெப்பச்சிதைவு வினைகள் என்பது யாவை?

 36. வேதிச் சமநிலை என்றால் என்ன? அதன் பண்புகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - வேதிவினைகளின் வகைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Types of Chemical Reactions Model Question Paper )

Write your Comment