ஒளியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 1 = 10
 1. A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள  பொருள் எது?

  (a)

  (b)

  B

  (c)

  C

  (d)

  D

 2. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது

  (a)

  குவி லென்சு

  (b)

  குழி லென்சு

  (c)

  குவி ஆடி 

  (d)

  இரு குவிய லென்சு

 3. ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அலை நீளங்கள் VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?

  (a)

  VB =VG = VB 

  (b)

  VB > VG > VB 

  (c)

  VB < VG < VB 

  (d)

  VB < VG >VB 

 4. கதிர்களின் தொகுப்பு _______

  (a)

  வரிகள்

  (b)

  புள்ளிகள்

  (c)

  கற்றை

  (d)

  ஏதுமில்லை

 5. ஊதா மற்றும் சிவப்பு ஒளியின் அலைநீளங்கள் முறையே _______

  (a)

  குறைந்தது, உயர்ந்தது

  (b)

  உயர்ந்தது, குறைந்தது

  (c)

  ஒரே அளவு

  (d)

  ஏதுமில்லை

 6. மழை காலங்களின் போது நீரின் மீது மெல்லிய எண்ணெய் படலத்தில் பல வண்ணங்கள் தோன்றும். ஏனெனில்

  (a)

  சிதறல்

  (b)

  நிறப்பிரிகை

  (c)

  எதிரொளிப்பு

  (d)

  ஒளிவிலகல்

 7. படுகதிரின் அதிர்வெண்ணுக்குச் சமமான அதிர்வெண்ணைக் கொண்ட நிறமாலை வரிகள் ______

  (a)

  இராமன் வரிகள்

  (b)

  ராலே வரிகள்

  (c)

  ஸ்டோக்ஸ் வரிகள்

  (d)

  ஆண்டிஸ்டோக்ஸ் வரிகள்

 8. தலைகீழ், மெய், பொருளின் அதே அளவுடைய பிம்பம் பெற பொருளானது குவிலென்சின் இந்நிலையில் வைக்கபட வேண்டும். 

  (a)

  Fல்

  (b)

  2Fல்

  (c)

  Oக்கும் Fக்கும் இடையே

  (d)

  ஈறிலாத் தொலைவில்

 9. மனிதர்களின் கண்ணில் [ரெட்டினாவில்] ஏற்படும் பிம்பம்

  (a)

  நேரான மாயபிம்பம்

  (b)

  தலைகீழான மெய்பிம்பம்

  (c)

  தலைகீழான மாயபிம்பம்

  (d)

  நேரான மெய்பிம்பம்

 10. கண்விழியன் விட்டம்

  (a)

  2.3 செ.மீ

  (b)

  23 செ.மீ

  (c)

  2.3 மி.மீ

  (d)

  23 மி.மீ

 11. 5 x 1 = 5
 12. ஒளிக்கதிரின் பாதை_______ என்று அழைக்கபப்டுகிறது.

  ()

  ஒளிக்கதிர்

 13. ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றை விட _________ 

  ()

  அதிகம்

 14. நீல மற்றும் பச்சை ஒளி வெவ்வேறு _____ மற்றும் ________ உடையவை.

  ()

  அலைநீளம், அதிர்வெண்

 15. ஒளிவிலகல் என்பது ஒளி வெவ்வேறு ஊடகத்தில் வெவ்வேறு _______ உடன் செல்வதால் உண்டாகிறது.

  ()

  திசைவேகம்

 16. ஒளிவிலகல் கோணம் சிகப்பு நிறத்திற்கு ____ ஊதா நிறத்துக்கு ______ இருக்கும்.

  ()

  குறைவாகவும், அதிகமாகவும்

 17. 5 x 1 = 5
 18. ரெட்டினா 

 19. (1)

  ஒளிரும்பொருட்கள்

 20. கண் பார்வை

 21. (2)

  விழி ஏற்பமைவுத்திறன்

 22. சிலியரித் தசைகள் 

 23. (3)

  விழித்திரை 

 24. ஒளியை வெளிவிடும் பொருள்கள்

 25. (4)

  ஒளிமூலங்கள்

 26. சுய ஒளியை வெளியிடுபவை

 27. (5)

  கண்ணில் ஒளிக்கதிர் செல்லும்பாதை

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் Unit 2 ஒளியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 10th Science Unit 2 Optics One Mark Question with Answer Key )

Write your Comment