வெப்ப இயற்பியல் - ஒரு மதிப்பெண் வினாக்கள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 1 = 5
  1. பொது வாயு மாறிலியின் மதிப்பு _______.

    (a)

    3.81 J மோல்–1 K–1

    (b)

    8.03 J மோல்–1 K–1

    (c)

    1.38 J மோல்–1 K–1

    (d)

    8.31 J மோல்–1 K–1

  2. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் _____.

    (a)

    நேர்க்குறி

    (b)

    எதிர்க்குறி

    (c)

    சுழி

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  3. பின்வருவனவற்றில் வெப்பம் பரிமாற்றப்படுவதற்கான துரித முறை

    (a)

    வெப்பக்கடத்தல்

    (b)

    வெப்பச்சலனம்

    (c)

    வெப்பக்கதிர் வீசல்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  4. எந்த வெப்பநிலையில் செல்சியஸ் வெப்பநிலையும் ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் சமம்?

    (a)

    400

    (b)

    -400

    (c)

    00

    (d)

    1000

  5. வெப்பமானது ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு மூலக்கூறுக்கு நேரடியாக இம்முறையில் கடத்தப்படுகிறது?

    (a)

    வெப்பக்கடத்தல்

    (b)

    வெப்பச்சலனம்

    (c)

    வெப்பக்கதிர்வீசல்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  6. 5 x 1 = 5
  7. _____ நிறையுள்ள நீரின் வெப்பநிலையை_________ உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒரு கிராம், 1oC

  8. பாயில் விதியின் படி, மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் ______ எதிர்த்தகவில் அமையும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பருமனுக்கு

  9. வெப்ப ஆற்றல் என்பது _______ மற்றும் வெப்பநிலை ______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    காரணி, விளைவு

  10. வெப்பநிலையின் SI அலகு ______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கெல்வின்

  11. மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் ______ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வெப்பநிலை

  12. 5 x 1 = 5
  13. நீள் வெப்பவிரிவு

  14. (1)

    நீளத்தில் மாற்றம்

  15. பரப்பு வெப்ப விரிவு

  16. (2)

    நேர்வினை

  17. பொருளிலிருந்து வெப்பத்தை வெளியேற்றல்

  18. (3)

    பரப்பில் மாற்றம்

  19. ஒரு பொருளுக்கு வெப்பம் அளித்தல்

  20. (4)

    எதிர் வினை

  21. வெப்ப ஆற்றல்

  22. (5)

    ஜூல்

*****************************************

Reviews & Comments about 10th Standard அறிவியல் Unit 3 வெப்ப இயற்பியல் - ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 10th Science Unit 3 Thermal Physics One Mark Question and Answer )

Write your Comment