காட்சித் தொடர்பு Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
  2 x 1 = 2
 1. அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது?

  (a)

  Paint

  (b)

  PDF

  (c)

  MS Word

  (d)

  Scratch

 2. நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது?

  (a)

  Script area

  (b)

  Block palette

  (c)

  Stage

  (d)

  Sprite

 3. 5 x 1 = 5
 4. நிரலாக்கப் பகுதி Script Area

 5. (1)

  கோப்பு சேமிப்பு Store files

 6. கோப்புத் தொகுப்பு Folder

 7. (2)

  குறிப்புகளைத் தட்டச்சு செய்தல் Type notes

 8. ஸ்கிராச்சு Scratch

 9. (3)

  நிரல் திருத்தி Edit programs

 10. ஆடை திருத்தி Costume editor

 11. (4)

  அசைவூட்டல் மென்பொருள் Animation software

 12. நோட்பேடு Notepad

 13. (5)

  நிரல் உருவாக்கம் Build Scripts

  2 x 2 = 4
 14. ஸ்கிராச்சு (SCRATCH) என்றால் என்ன?

 15. ஸ்பிரைட்டு (SPRITE) என்றால் என்ன?

 16. 1 x 4 = 4
 17. "Hello" என்ற சொல்லை ஒலியுடன் பதிவு செய்யும் நிரலை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - காட்சித் தொடர்பு Book Back Questions ( 10th Science - Visual Communication Book Back Questions )

Write your Comment