அணுக்களும் மூலக்கூறுகளும் மாதிரி வினாக்கள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது

    (a)

    6.023 x 1023 ஹீலியம் அணுக்கள் 

    (b)

    1 ஹீலியம் அணு 

    (c)

    2 கி ஹீலியம் 

    (d)

    1 மோல் ஹீலியம் அணு 

  2. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன் ______.

    (a)

    11.2 லிட்டர் 

    (b)

    5.6 லிட்டர் 

    (c)

    22.4 லிட்டர் 

    (d)

    44.8 லிட்டர் 

  3. 1 மோல் எந்த ஒரு பொருளும் _______ மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.

    (a)

    6.023 x 1023

    (b)

    6.023 x 10-23

    (c)

    3.0115 x 1023

    (d)

    12.046 x 1023

  4. அணுவின் நிறையை அளக்கப்படுவது_________ 

    (a)

    kg 

    (b)

    amu 

    (c)

    (d)

    Pm 

  5. ஒத்த அணு நிறயையும் வேறுபட்ட அணு எண்ணையும் உடைய அணுக்கள் ________ 

    (a)

    ஐசோபார்கள் 

    (b)

    ஐசோடோப்புகள் 

    (c)

    ஐசோடோன்கள் 

    (d)

    ஐசோமர்கள் 

  6. 5 x 1 = 5
  7. இரு வேறு தனிமங்களின் அணுக்கள் ________ நிறை எண்ணையும் _______ அணு எண்ணையும் கொண்டிருந்தால் அவை ஐசோபார்கள் எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒரே,வேறுபட்ட 

  8. ஒரே __________ எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நியூட்ரான்கள் 

  9. அணு நிறையைக் கணக்கிடக் கூடிய நவீன முறை _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நிறை நிறமாலைமானி 

  10. அவகாட்ரோ எண்ணின் மதிப்பு ______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    6.023 x 1023

  11. வேதி வினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகள் _______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அணு 

  12. 1 x 5 = 5
  13. மோல்களின் எண்ணிக்கையிலிருந்து நிறையைக் கணக்கிடுதல்.
    1. 0.3 மோல் அலுமினியம் (Al ன் அணுநிறை = 27)
    2. S.T.P இல் 2.24 லிட்டர் SO2
    3. 1.51 x 1023 மூலக்கூறு நீர்
    4. 5 x 1023 மூலக்கூறு குளுக்கோஸ் 

  14. 5 x 2 = 10
  15. வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?

  16. அம்மோனியாவில் உள்ள நைட்ரஜனின் சதவீத இயைபைக் கண்டறிக.

  17. அணுநிறை அலகு-வரையறு 

  18. ஒரு தனிமத்தின் அணுநிறையை  அளவிடுவது மிகக் கடினம்.காரணம் கூறு.

  19. சராசரி அணுநிறை-வரையறு.

  20. 5 x 3 = 15
  21. கால்சியம் கார்பனேட்டில் உள்ள ஒவ்வொரு தனிமத்தின் சதவீத இயைபைக் காண்க.
    (Ca = 40, C = 12, O = 16).

  22. போரானின் சராசரி அணுநிறை 10.804 amu எனில் B - 10 மற்றும் B - 11 சதவீத பரவலைக் காண்க?

  23. கார்பன்டை ஆக்சைடின் (CO2) கிராம் மூலக்கூறு நிறையை கண்டுபிடி.

  24. 81 கி அலுமினியத்தில் உள்ள மோல்களின் எண்ணிக்கையை கணக்கிடுக.

  25. மெக்னீசியம்,சல்பைட்டில் உள்ள Mg மற்றும் Sன் நிறை விகிதம் 3:4 Mg மற்றும் S அணுக்களின் விகித எண்கள் என்ன?

  26. 2 x 5 = 10
  27. ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பினை வருவி.

  28. அவகாட்ரோ விதியின் பயன்பாடுகளைத் தருக.

*****************************************

Reviews & Comments about 10th Standard அறிவியல் அணுக்களும் மூலக்கூறுகளும் மாதிரி வினாத்தாள் ( 10th Standard Science Atoms And Molecules Model Question Paper )

Write your Comment