" /> -->

ஒளியியல் முக்கிய வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள  பொருள் எது?

  (a)

  (b)

  B

  (c)

  C

  (d)

  D

 2. பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு

  (a)

  f

  (b)

  ஈறிலாத் தொலைவு

  (c)

  2f

  (d)

  f க்கும் 2f க்கும் இடையில்

 3. சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துக்களைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?

  (a)

  5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவிலென்சு 

  (b)

  5 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு 

  (c)

  10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு 

  (d)

  10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு 

 4. ஊதா மற்றும் சிவப்பு ஒளியின் அலைநீளங்கள் முறையே _______

  (a)

  குறைந்தது, உயர்ந்தது

  (b)

  உயர்ந்தது, குறைந்தது

  (c)

  ஒரே அளவு

  (d)

  ஏதுமில்லை

 5. நாம் பொருட்களை காண்பது _______ நிகழ்வினால் ஆகும்.

  (a)

  எதிரொளிப்பு

  (b)

  ஒளிவிலகல்

  (c)

  ஊடுருவல்

  (d)

  ஒளிச்சிதறல்

 6. 5 x 1 = 5
 7. நீல மற்றும் பச்சை ஒளி வெவ்வேறு _____ மற்றும் ________ உடையவை.

  ()

  அலைநீளம், அதிர்வெண்

 8. ஒளிவிலகல் என்பது ஒளி வெவ்வேறு ஊடகத்தில் வெவ்வேறு _______ உடன் செல்வதால் உண்டாகிறது.

  ()

  திசைவேகம்

 9. உருப்பெருக்கத்தின் மதிப்பு 1ஐ விட அதிகமாக இருந்தால் _____ பிம்பம் கிடைக்கும்.

  ()

  பொருளைவிட பெரிய

 10. பொருள் எப்போதும் லென்சிற்கு ____ பக்கம் வைக்கப்பட வேண்டும்.

  ()

  இடப்

 11. லென்ஸின் திறனின் அலகு _____ 

  ()

  டையாப்டர்

 12. 5 x 1 = 5
 13. கண் பார்வை

 14. (1)

  ஒளிமூலங்கள்

 15. சிலியரித் தசைகள் 

 16. (2)

  கண்ணில் ஒளிக்கதிர் செல்லும்பாதை

 17. ஒளியை வெளிவிடும் பொருள்கள்

 18. (3)

  ஒளிரும்பொருட்கள்

 19. சுய ஒளியை வெளியிடுபவை

 20. (4)

  உயர் அதிர்வெண்

 21. ஊதா ஒளி

 22. (5)

  விழி ஏற்பமைவுத்திறன்

  1 x 5 = 5
 23. தூரப் பார்வைக் குறைபாட்டால் ப பாதிக்கப்பட்ட மனிதர் ஒருவரின் அண்மைப் புள்ளியானது 1.5 மீ தொலைவில் உள்ளது. அவருடைய ப பார்வைக் குறைபாட்டை சரி செய்ய பயன்படுத்தப்பட வேண்டிய குவிலென்சின் குவியத் தொலைவை கணக்கிடு.

 24. 5 x 2 = 10
 25. வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது?

 26. போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன?

 27. ஒளிவிலகல் என்றால் என்ன?

 28. ஒளிவிலகல் ஏற்படக் காரணம் என்ன?

 29. நிறமாலை எவ்வாறு தோன்றுகிறது?

 30. 5 x 3 = 15
 31. ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?

 32. ஒரு 5 செ.மீ உயரமுடைய பொருள் 20 செ.மீ குவியதூரம் உடைய குவிலென்சின் முக்கிய அச்சின்மீது வைக்கப்பட்டு லென்சிலிருந்து பொருளின் தொலைவு 30 செ.மீ உருவாக்கப்படும் பிம்பத்தின் (i) நிலை (ii) இயல்பு மற்றும் (iii) வடிவம் இவற்றைக் காண்.

 33. ஒளி விலகளின் விதிகளைக் கூறுக.

 34. ஒளிச்சிதறல் என்றால் என்ன? அது ஏற்படக் காரணம் யாது?

 35. சூரிய உதய மற்றும் மறைவின்போது சிவப்பாகக் காட்சியளிப்பது ஏன்?

 36. 1 x 5 = 5
 37. ஒளிவிலகளின் இரண்டாம் விதியினை விவரி.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் Chapter 2 ஒளியியல் முக்கிய வினாத்தாள் ( 10th Standard Science Chapter 2 Optics Important Question Paper )

Write your Comment