" /> -->

வெப்ப இயற்பியல் முக்கிய வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. பொது வாயு மாறிலியின் மதிப்பு

  (a)

  3.81 J மோல்–1 K–1

  (b)

  8.03 J மோல்–1 K–1

  (c)

  1.38 J மோல்–1 K–1

  (d)

  8.31 J மோல்–1 K–1

 2. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்

  (a)

  நேர்க்குறி

  (b)

  எதிர்க்குறி

  (c)

  சுழி

  (d)

  இவற்றில் எதுவுமில்லை 

 3. வெப்பப்படுத்துதலின் விளைவாக திடப்பொருளின் பருமன் அதிகரித்தால் 

  (a)

  உண்மை வெப்ப விரிவு

  (b)

  பரப்பு வெப்ப விரிவு

  (c)

  பரும வெப்ப விரிவு

  (d)

  உண்மை வெப்ப விரிவு

 4. பொருளானது வெப்பப்படுத்தும்போது அல்லது குளிவிக்கப்படும் போது நீள் விரிவு ______ ல் ஏற்படும் மாற்றம்.

  (a)

  நீளம்

  (b)

  பரப்பு

  (c)

  பருமன்

  (d)

  அடர்த்தி

 5. வாயுக்களின் அடிப்படை விதிகள்

  (a)

  பாயில் விதி

  (b)

  சார்லஸ் விதி

  (c)

  அவகேட்ரோ விதி

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 6. 5 x 1 = 5
 7. _____ நிறையுள்ள நீரின் வெப்பநிலையை_________ உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.

  ()

  ஒரு கிராம், 10C

 8. பாயில் விதியின் படி, மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் ____________ எதிர்த்தகவில்அமையும். 

  ()

  பருமனுக்கு

 9. வெப்பநிலையின் SI அலகு ______

  ()

  கெல்வின்

 10. மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் ______ ஆகும்.

  ()

  வெப்பநிலை

 11. வெப்ப ஆற்றல் என்பது ஒரு வகையான ______

  ()

  ஆற்றல்

 12. 5 x 1 = 5
 13. பொருளிலிருந்து வெப்பத்தை வெளியேற்றல்

 14. (1)

  ஜூல்

 15. ஒரு பொருளுக்கு வெப்பம் அளித்தல்

 16. (2)

  பொருளின் தன்மை மற்றும் நிறை

 17. வெப்ப ஆற்றல்

 18. (3)

  எதிர் வினை

 19. வெப்ப நிலை உயர்வு

 20. (4)

  PV=மாறிலி

 21. பாயில் விதி

 22. (5)

  நேர்வினை

  1 x 5 = 5
 23. மாறாத வெப்பநிலையில் உள்ள வாயுவின் அழுத்தத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும்போது, அவ்வாயுவின் பருமன் 20cc (V1 cc) லிருந்து V2 cc ஆக மாறுகிறது எனில், பருமன் V2 cc வைக் கணக்கிடுக.

 24. 5 x 2 = 10
 25. பரும விதியைக் கூறுக.

 26. இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயு-வேறுபடுத்துக.

 27. உண்மை வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?

 28. வெப்பநிலை-வரையறு.

 29. நீள் வெப்ப விரிவு என்பது யாது?

 30. 5 x 3 = 15
 31. காப்பர் தண்டினை வெப்பப்படுத்தும் போது அதன் குறுக்குவெட்டு பரப்பு 10 மீ2 லிருந்து 11 மீ2 ஆக உயருகிறது. காப்பர் தண்டின் தொடக்க வெப்பநிலை 90 K எனில் அதனுடைய இறுதி வெப்பநிலையை கணக்கிடுக. (காப்பரின் பரப்புவெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு 0.0021 K-1)

 32. துத்தநாக தகட்டின் வெப்பநிலையை 50K அதிகரிக்கும் போது, அதனுடைய பருமன் 0.25 மீ3 லிருந்து 0.3 மீ3 ஆக உயருகிறது எனில், அந்த துத்தநாக தகட்டின் பரும வெப்ப விரிவு குணகத்தை கணக்கிடுக.

 33. உங்களுடைய ஒரு கையில் 0°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் 0°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்? ஏன்?

 34. 200 K வெப்பநிலையில் எஃகுத் துண்டின் நீளம் 2மீ. 250 K ல் அதன் நீளம் 0.1மீ அதிகரிக்கிறது எனில், பரும வெப்ப விரிவு குணகத்தைக் காண்க.

 35. நீரின் கொதிநிலை 950F எனில் கெல்வின் அளவில் மதிப்பு யாது?

 36. 1 x 5 = 5
 37. திரவம் மற்றும் வாயுவில் வெப்ப விரிவு ஏற்படுவதை விவரி.

*****************************************

Reviews & Comments about 10th Standard அறிவியல் Chapter 3 வெப்ப இயற்பியல் முக்கிய வினாத்தாள் ( 10th Standard Science Chapter 3 Thermal Physics Important Question Paper )

Write your Comment