" /> -->

மின்னோட்டவியல் மாதிரி வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

  (a)

  மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்

  (b)

  மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்

  (c)

  மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்

  (d)

  மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்

 2. மின்தடையின் SI அலகு

  (a)

  மோ 

  (b)

  ஜூல்

  (c)

  ஓம் 

  (d)

  ஓம் மீட்டர் 

 3. மின்திறனின் SI அலகு

  (a)

  ஜூல்

  (b)

  ஆம்பியர்

  (c)

  வாட்

  (d)

  ஓம்

 4. ஓம் விதிப்படி மின்னழுத்தம் உயரவும் மின்தடை மாறாமலும் இருக்கும் போது

  (a)

  மின்தடை குறைகிறது

  (b)

  மின்னோட்டம் உயர்கிறது

  (c)

  மின்னோட்டம் மாறாது

  (d)

  மின்னோட்டம் குறைகிறது

 5. மின்னழுத்தவேறுபாட்டிற்கும், 1 மின்னோட்டத்திற்குமான தொடர்பு

  (a)

  V α I

  (b)

  V α I2

  (c)

  V α \(\frac{1}{I}\)

  (d)

  ஏதுமில்லை

 6. 5 x 1 = 5
 7. V மற்றும் Iக்கும் இடையேயான வரைபடம் ஒரு _______ 

  ()

  நேரக்கோடு

 8. வெவ்வேறு உலோகங்களுக்கு ____ மின்தடை இருக்கும்.

  ()

  வெவ்வேறு

 9. _____ உயர் அழுத்தப் பகுதியிலிருந்து குறைந்த அழுத்தப்பகுதியை நோக்கி செல்லும்.

  ()

  மின்னோட்டம்

 10. ஒரு மின்சுற்றில் சாவி _____ மின்விளக்கு ஒளிரும்.

  ()

  மூடியிருக்கும் போது

 11. ____ என்பது பல மின் கூறுகளில் வலையமைப்பு கொண்டு உருவாக்கப்பட்ட பாதை

  ()

  மின்சுற்று

 12. 5 x 1 = 5
 13. மின்னோட்டம்

 14. (1)

  ஆம்பியர்

 15. மின்னழுத்த வேறுபாடு

 16. (2)

  வோல்ட்

 17. மின்தடை எண்

 18. (3)

  \(\frac{W}{Q}\)

 19. மின்னழுத்த வேறுபாடு, V 

 20. (4)

  \(\frac{Q}{t}\)

 21. மின்னோட்டம், I

 22. (5)

  ஓம் மீட்டர்

  1 x 5 = 5
 23. 1 Ω, 2 Ω மற்றும் 4 Ω ஆகிய மின் தடைகளைக் கொண்ட மூன்று மின்தடையாக்கிகள் ஒரு மின்சுற்றில் இணையாக இணைக்கப்பட்டுள்ளது. 1 Ω மின் தடை கொண்ட மின் தடையாக்கி வழியாக 1 A மின்னோட்டம் சென்றால் மற்ற இரு மின்தடையாக்கிகள் வழியாக செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பினை காண்க.

 24. 3 x 2 = 6
 25. மின்னோட்டத்தின் அலகை வரையறு.

 26. ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன்மின் தடையின் மதிப்பு என்னவாகும்?

 27. LED பயன்படும் சில சாதனங்களைக் கூறு.

 28. 3 x 3 = 9
 29. ஐந்து ஆம்பியர் மின்னோட்டம் பாயும் ஒரு மின்சுற்றில் ஒரு வினாடி நேரத்தில் பாயும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடு.

 30. தொடர் மற்றும் பக்க இணைப்புச் சுற்றுகளுக்கு இடையே உள்ள வேறுபாடு யாது?

 31. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு என்றால் என்ன? அதன் பயன் யாது? 

 32. 3 x 5 = 15
 33. அ) சாதாரண தொலைக்காட்சிப் பெட்டியை விட LED தொலைக்காட்சிப் பெட்டியினால் ஏற்படும் நன்மைகள் யாவை?
  ஆ) LED விளக்கின் நன்மைகளை பட்டியலிடுக.

 34. ஓம் விதியினைக் கூறி அதன் வரைபடத்தினை விவரி.

 35. ஒரு வீட்டின் இரு அறைகளில் வெவ்வேறு விதமான பல்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று அதிக ஒளியுடன் எரிகிறது. மற்றொன்று மங்கலான ஒளியுடையதாக இருக்கிறது. இதன் காரணம் என்ன? இரண்டாவதை இரவு விளக்காக கூட கருதலாம்.

*****************************************

Reviews & Comments about 10th Standard அறிவியல் Chapter 4 மின்னோட்டவியல் மாதிரி வினாத்தாள் ( 10th Standard Science Chapter 4 Electricity Model Question Paper )

Write your Comment