ஒலியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 1 = 5
  1. ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்_____.

    (a)

    அலையின் திசையில் அதிர்வுறும்

    (b)

    அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை

    (c)

    அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்

    (d)

    அதிர்வுறுவதில்லை.

  2. ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி-1 எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திறகும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?

    (a)

    17 மீ 

    (b)

    20 மீ

    (c)

    25 மீ

    (d)

    50 மீ

  3. இசைக்கருவிகளை உருவாக்குவது மற்றும் இசை அரங்குகளை வடிவமைப்பது?

    (a)

    எந்திரவியல் 

    (b)

    காந்தவியல் 

    (c)

    ஒலியியல் 

    (d)

    இசையியல் 

  4. வாயுக்களை பொறுத்தவரை ஒலியின் திசைவேகத்தை பாதிக்கும் காரணிகள் 

    (a)

    வெப்பநிலை 

    (b)

    அடர்த்தி 

    (c)

    ஒப்புமை ஈரப்பதம் 

    (d)

    இவையனைத்தும் 

  5. ஒலி அலைகள் தங்கக் கம்பியை கடந்து சுற்றியுள்ள காற்றுக்கு வருகிறது. ஆரம்ப அலைநீளம் (\(\lambda \)) ஆகியவற்றிக்கு இடையேயான தொடர்பு யாது?

    (a)

    \(\lambda =\lambda \)

    (b)

    \(\lambda >\lambda \)

    (c)

    \(\lambda <\lambda \)

    (d)

    ஏதுமில்லை 

  6. 5 x 1 = 5
  7. 450 Hz அதிர்வெண் உடைய ஊதல் ஒளியானது 33 மீவி-1 வேகத்தில் ஒய்வு நிலையிலுள்ள கேட்குநரை அடைகிறது. கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண் ______ (ஒலியின் திசைவேகம்=330 மீவி-1)

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    500 Hz 

  8. ஒரு ஒலி மூலமானது 40 கிமீ / மணி வேகத்தில், 2000 Hz அதிர்வெண்ணுடன் கேட்குநரை நோக்கி நகர்கிறது. ஒலியின் திசைவேகம் 1220 கிமீ / மணி எனில் கேட்குநரால் கேட்கப்படும் தோற்ற அதிர்வெண் ______.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    2067 Hz 

  9. ஒலியின் திசைவேகம் திரவத்தை விட ________ அதிகமாக இருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    திண்மப் பொருள்களில் 

  10. ஒலியின் தரத்தை அதிகரிக்கப் பயன்படுவது _______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒலி எதிரொலிப்பு அட்டை 

  11. டாப்ளர் விளைவு என்பது ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கேட்குநருக்கும்,ஒலி மூலத்திற்கும் இடையே சார்பியக்கம் 

  12. 5 x 1 = 5
  13. மீயொலி

  14. (1)

    இறுக்கங்கள்

  15. அழுத்தம் மிகுந்த பகுதி

  16. (2)

    22 kHz

  17. அடர்த்தியின் விளைவு 

  18. (3)

    \(n=\cfrac { 1 }{ T } \)

  19. வெப்பநிலையில் விளைவு 

  20. (4)

    \(V\alpha \sqrt { \cfrac { 1 }{ d } } \)

  21. அலையின் அதிர்வெண் 

  22. (5)

    \(V\alpha \sqrt { T } \)

*****************************************

Reviews & Comments about 10th Standard அறிவியல் Chapter 5 ஒலியியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 10th Standard Science Chapter 5 Acoustics One Mark Question with Answer Key )

Write your Comment