" /> -->

மின்னோட்டவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  6 x 1 = 6
 1. கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

  (a)

  மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்

  (b)

  மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்

  (c)

  மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்

  (d)

  மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்

 2. மின்தடையின் SI அலகு

  (a)

  மோ 

  (b)

  ஜூல்

  (c)

  ஓம் 

  (d)

  ஓம் மீட்டர் 

 3. கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு?

  (a)

  மின்தடை எண் 

  (b)

  மின் கடத்து திறன்

  (c)

  மின் ஆற்றல்

  (d)

  மின் திறன்

 4. ஒரு தொடர் இணைப்புச் சுற்றில் உள்ள மூன்று மின்தடைகளின் மதிப்பு 140,250 மற்றும் 220. மொத்த மின்தடை _____

  (a)

  330

  (b)

  610

  (c)

  720

  (d)

  ஏதுமில்லை

 5. கிலோவாட் மணி ஏதன் அலகு

  (a)

  மின்திறன்

  (b)

  மின்னழுத்த வேறுபாடு

  (c)

  விசை

  (d)

  மின்ஆற்றல்

 6. ஒரு கம்பியின் மின்தடை r ஓம் எனில் கம்பியின் நீளம் இரட்டிப்பாக்கப்படும்போது அதன் மின்தடை என்ன?

  (a)

  r

  (b)

  2r

  (c)

  4r

  (d)

  \(\frac{r}{2}\)

 7. 5 x 1 = 5
 8. ஒரு மின்சுற்று திறந்திருக்கும் போது அச்சுற்றின் வழியாக _______ பாய்ந்து செல்லாது.

  ()

  மின்னோட்டம்

 9. வீடுகளில் ______ மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது.

  ()

  பக்க இணைப்பு

 10. LED என்பதன் விரிவாக்கம்___________.

  ()

  Light Emitting Diode

 11. _____ உயர் அழுத்தப் பகுதியிலிருந்து குறைந்த அழுத்தப்பகுதியை நோக்கி செல்லும்.

  ()

  மின்னோட்டம்

 12. ஒன்றுக்கு மேற்பட்ட மின்தடைகளின் தொகுப்புக்கள் மின் சுற்றுகளோடு இணைக்கப் பட்டிருந்தால் எதற்கு _____ என பெயர்.

  ()

  மின்தடையின் குழுமம்

 13. 5 x 1 = 5
 14. மின்னோட்டம்

 15. (1)

  \(\frac { V }{I } \)

 16. மின்தடை எண்

 17. (2)

  டங்ஸ்சன்

 18. மின்னாற்றல்

 19. (3)

  ஆம்பியர்

 20. மின்தடை , R

 21. (4)

  ஜூல்

 22. மின்இழை

 23. (5)

  ஓம் மீட்டர்

  2 x 2 = 4
 24. கூற்று: வீடுகளுக்கான மின்சுற்றில் மூன்றாவது கம்பியாக புவி தொடுப்பு இணைக்கப்பட்டிருக்கும்.
  காரணம்:  ஆபத்தான மின்னோட்டம் புவித் தொடுப்பு இணைக்கப்பட்டிருக்கும். 
  அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
  இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
  ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

 25. கூற்று: ஒரு பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ள மின் சாதனங்களின் மொத்த திறன் பயனீடு தனித்தனி திறன்களின் கூடுதலுக்கு சமம்.
  காரணம்: எலக்ட்ரான்கள் உயர் அழுத்தத்திலிருந்து தாழ் அழுத்தத்திற்கு செல்லும். 
  அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
  இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
  ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது

 26. 3 x 2 = 6
 27. தொடரிணைப்பு : உயர்மின்தடை : பக்கஇணைப்பு: _____

 28. ஆம்பியர் : மின்னோட்டம் : ______ மின்னழுத்தம்.

 29. H:I2Rt : ______ : VI

 30. 2 x 2 = 4
 31. திறன் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை ஓம் விதி விளக்குகிறது.

 32. ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1000 கிலோ வாட் மணிக்கு சமமாக இருக்கும்.

 33. 4 x 4 = 16
 34. மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு வரையறு.

 35. ஓம் விதி வரையறு.

 36. 100 வாட் மின் திறனுள்ள ஒரு மின்விளக்கு தினமும் 5 மணிநேரம் பயன்படுத்தப்படுகிறது. இது போல நான்கு 60 வாட் மின் விளக்கு தினமும் 5 மணிநேரம் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஜனவரி மாதத்தில் நுகரப்பட்ட மின்னழுத்தஆற்றலை கிலோ வாட் மணி அலகில் கணக்கிடு.

 37. மின்திறனின் அலகு யாது? வரையறு.

 38. 2 x 7 = 14
 39. அ) மின்னோட்டம் என்றால் என்ன?
  ஆ) மின்னோட்டத்தின் அலகை வரையறு.
  இ) மின்னோட்டதை எந்த கருவியின் மூலம் அளவிடமுடியும்? அதனை ஒரு மின்சுற்றில் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?

 40. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்றை விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 10th Standard அறிவியல் - மின்னோட்டவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Science - Model Question Paper )

Write your Comment