அணுக்கரு இயற்பியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    7 x 1 = 7
  1. மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் _______ எனக் கருதப்படுகிறது.

    (a)

    தூண்டப்பட்ட கதிரியக்கம் 

    (b)

    தன்னிச்சையான கதிரியக்கம்

    (c)

    செயற்கைக் கதிரியக்கம்

    (d)

    அ மற்றும் இ 

  2. காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை ____.

    (a)

    கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும் 

    (b)

    திசுக்களைப் பாதிக்கும் 

    (c)

    மரபியல் குறைப்பாடுகளை உண்டாக்கும் 

    (d)

    அதிகமான வெப்பத்தை உருவாக்கும் 

  3. காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க ________ உறைகள் பயன்படுகின்றன.

    (a)

    காரீய ஆக்சைடு 

    (b)

    இரும்பு 

    (c)

    காரீயம் 

    (d)

    அலுமினியம் 

  4. புரோட்டான் - புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு 

    (a)

    அணுக்கரு பிளவு 

    (b)

    ஆல்பாச் சிதைவு 

    (c)

    அணுக்கரு இணைவு 

    (d)

    பீட்டாச் சிதைவு 

  5. காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம் _____.

    (a)

    கல்பாக்கம் 

    (b)

    கூடங்குளம் 

    (c)

    மும்பை 

    (d)

    இராஜஸ்தான் 

  6. பிளவுபடக்கூடிய தனிமம் எது?

    (a)

    U238

    (b)

    Th232

    (c)

    Pu240

    (d)

    U235

  7. _______ ஓர் அலகு எதிர் மின் சுமை உடைய கதிர்கள்.

    (a)

    ஆல்பா 

    (b)

    பீட்டா 

    (c)

    காமா 

    (d)

    ஹைட்ரஜன் 

  8. 6 x 1 = 6
  9. ஒரு ராண்ட்ஜன் என்பது ஒரு வினாடியில் நிகழும் ________ சிதைவுக்குச் சமமாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    3.7 x 1010

  10. பாசிட்ரான் என்பது ஓர் ______.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நேர்மின்சுமை கொண்ட எலக்ட்ரான்

  11. ICRP என்பதன் விரிவாக்கம் _____.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    Ineternational Commisiom on Radiological Protection 

  12. _______ அதிக ஊடுருவு திறன் கொண்டவை.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    காமா கதிர்கள் 

  13. அணுக்கரு இணைவு வினை நடைபெறும் உயர் வெப்பநிலையானது _______ K என்ற அளவில் இருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    107 முதல் 109

  14. வேளாண்பொருட்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் கதிரியக்க ஐசோடோப்பு _____.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பாஸ்பரஸ் (P-32)

  15. 5 x 1 = 5
  16. BARC 

  17. (1)

    யுரேனியம் 

  18. IGCAR 

  19. (2)

    காரீயம் 

  20. எரிபொருள் 

  21. (3)

    கல்பாக்கம் 

  22. தடுப்புறை 

  23. (4)

    நிறை ஆற்றல் சமன்பாடு 

  24. ஆல்பர்ட் ஐன்ஸடீன் 

  25. (5)

    மும்பை 

    8 x 2 = 16
  26. பிட்ச் பிளண்ட் (pitch blende) தாதுப் பொருளில் உள்ள கதிரியக்கப் பொருள் யாது?

  27. கதிரியக்கத்தைத் தூண்டக்கூடிய இரண்டு தனிமங்களின் பெயர்களை எழுதுக.

  28. இயற்கைக் கதிரியக்கத்தின் போது வெளியாகும் மின்காந்த கதிரின் பெயரை எழுதுக.

  29. அணுக்கரு பிளவு வினையில் உருவாகும் சராசரி ஆற்றலை எழுதுக.

  30. கதிரியக்கத்தின் SI அலகினை எழுதுக.

  31. கியூரி-வரையறு.

  32. தொடர்வினையை விளக்குக.

  33. அணுக்கரு உலையின் வகைகள் யாவை?

  34. 3 x 4 = 12
  35. வரையறு: மாறுநிலை நிறை 

  36. வரையறு: ராண்ட்ஜன் 

  37. விண்மீன் ஆற்றல் என்றால் என்ன?

  38. 1 x 7 = 7
  39. மருத்துவத் துறையில் கதிரியக்க ஐசோடோப்புகளின் பங்கினை விவரி.

  40. 1 x 7 = 7
  41. இயற்கையில் தனிமம் போரான் என்பது போரான் – 10 (5 புரோட்டான்கள் + 5 நியூட்ரான்கள்) மற்றும் போரான் – 11 (5 புரோட்டான்கள் + 6 நியூட்ரான்கள்) ஆகியவற்றின் கலவையாக உள்ளது. B –10 ன் சதவீதபரவல் 20 ஆகவும் B – 11 ன் சதவீத பரவல் 80 ஆகவும் உள்ளது. எனில் போரானின் சராசரி நிறை கீழ்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.

*****************************************

Reviews & Comments about 10th Standard அறிவியல் - அணுக்கரு இயற்பியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Science - Nuclear Physics Model Question Paper )

Write your Comment