தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    6 x 1 = 6
  1. காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________பகுதியில் காணப்படுகிறது

    (a)

    புறணி

    (b)

    பித்

    (c)

    பெரிசைக்கிள்

    (d)

    அகத்தோல் 

  2. உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?

    (a)

    வேர்

    (b)

    தண்டு 

    (c)

    இலைகள் 

    (d)

    மலர்கள் 

  3. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது ______.

    (a)

    கார்போஹைட்ரேட்

    (b)

    எத்தில் ஆல்கஹால் 

    (c)

    அசிட்டைல் கோ.ஏ

    (d)

    பைருவேட் 

  4. ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?

    (a)

    ATP யானது ADP யாக மாறும் போது

    (b)

    CO2 நிலை நிறுத்தப்படும் போது

    (c)

    நீர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது

    (d)

    இவை அனைத்திலும்

  5. மைட்டோகாண்ட்ரியாவை கண்டறிந்தவர்________  ஆவார் .

    (a)

    சாக் 

    (b)

    கெல்வின் 

    (c)

    மெல்வின் 

    (d)

    கோலிக்கர் 

  6. மைட்டோகாண்ட்ரியாவில் காணப்படும் டென்னிஸ் ராக்கட் வடிவ துகள்களின் பெயர் ________ ஆகும்.

    (a)

    போரின் 

    (b)

    ATP 

    (c)

    ஆக்ஸிசோம் 

    (d)

    கிரானா 

  7. 7 x 1 = 7
  8. புறணி இதனிடையே உள்ளது ________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    எபிபிளமா மற்றும் அகத்தோல்

  9. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் காணப்படும் வாகுலார் கற்றை_______.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆரப்போக்கு அமைந்த வாஸ்குலார் கற்றை

  10. ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்ஸிஜன்_______லிருந்து கிடைக்கிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நீர் (H2O)

  11. செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை_____.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மைட்டோகாண்டிரியா

  12. வாஸ்குலார் திசுத் தொகுப்பில்  ________ காணப்படவில்லை என்றால் மூடிய ஒருங்கிணைந்த வாஸ்குலார் கற்றை எனப்படும் .

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கேம்பியம்  

  13. புறணியின் கடைசி அடுக்கு  _________ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அகத்தோல் 

  14. நிறமற்ற கணிகம் _______ என அழைக்கப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வெளிர் கணிகம் 

  15. 5 x 1 = 5
  16. புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை 

  17. (1)

    நீரைக் கடத்துதல்

  18. கேம்பியம்

  19. (2)

    பெரணிகள்

  20. சைலம் சூழ் வாஸ்குலா கற்றை 

  21. (3)

    இரண்டாம் நிலை வளர்ச்சி

  22. சைலம்

  23. (4)

    உணவு கடத்துதல்

  24. புளோயம்

  25. (5)

    டிரசீனா

    6 x 2 = 12
  26. ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?

  27. ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது?

  28. வாஸ்குலார் திசுத் தொகுப்பினை வகைப்படுத்து.

  29. தரச அடுக்கு என்பது யாது?

  30. வினை மையம் என்பது யாது?

  31. பசுங்கணிகத்தின் அமைப்பை விளக்கு.

  32. 4 x 4 = 16
  33. இலையிடைத்திசு (மீசோபில்) பற்றி குறிப்பு எழுதுக.

  34. ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது?

  35. ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாட்டை எழுதுக.


  36. அ] படத்தினை பார்த்து நீ என்ன தெரிந்து கொண்டாய்? கூறு.
    ஆ] அதன் வகைகளைக் கூறு.
    இ] உதாரணம் தருக.

  37. 2 x 7 = 14
  38. வேறுபாடு தருக.
    அ. ஒரு விதையிலைத் தாவரவேர் மற்றும் இரு விதையிலைத் தாவர வேர்
    ஆ. காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம் 

  39. பசுங்கணகித்தின் எந்தபகுதியில் ஒளிச்சார்ந்த செயல் மற்றும் கால்வின் சுழற்சி நடைபெறுகின்றன?

*****************************************

Reviews & Comments about 10th Standard Science - தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Science - Plant Anatomy and Plant Physiology Model Question Paper )

Write your Comment