" /> -->

மின்னோட்டவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
  5 x 1 = 5
 1. கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

  (a)

  மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்

  (b)

  மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்

  (c)

  மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்

  (d)

  மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்

 2. மின்தடையின் SI அலகு

  (a)

  மோ 

  (b)

  ஜூல்

  (c)

  ஓம் 

  (d)

  ஓம் மீட்டர் 

 3. ஒரு கத்தியின் மின்தடை எதற்கு நேர்விகிதத்தில் இருக்கும்

  (a)

  நீளம்

  (b)

  பரப்பு

  (c)

  வோல்ட்

  (d)

  மின்னோட்டம்

 4. பொருளின் மின்தடை எதைப் பொருத்தது?

  (a)

  வெப்பநிலை

  (b)

  மின்கடத்தியின் நீளம்

  (c)

  குறுக்குவெட்டு பரப்பு

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 5. ஓம் விதியை சரிபார்க்கும் சோதனையில் பயன்படுத்தப்படும் சாதனங்கள்

  (a)

  வோல்ட்மீட்டர்

  (b)

  அம்மீட்டர்

  (c)

  ரியோஸ்டாட் (மின்தடை மாற்றி)

  (d)

  இவையனைத்தும்

 6. 5 x 1 = 5
 7. மின்னழுத்த வேறுபாட்டிற்கும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம் _________.

  ()

  மின்தடை

 8. வீடுகளில் ______ மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது.

  ()

  பக்க இணைப்பு

 9. V மற்றும் Iக்கும் இடையேயான வரைபடம் ஒரு _______ 

  ()

  நேரக்கோடு

 10. வெவ்வேறு உலோகங்களுக்கு ____ மின்தடை இருக்கும்.

  ()

  வெவ்வேறு

 11. _____ உயர் அழுத்தப் பகுதியிலிருந்து குறைந்த அழுத்தப்பகுதியை நோக்கி செல்லும்.

  ()

  மின்னோட்டம்

 12. 5 x 1 = 5
 13. மின்னோட்டம்

 14. (1)

  ஆம்பியர்

 15. மின்னழுத்த வேறுபாடு

 16. (2)

  \(\frac{Q}{t}\)

 17. மின்தடை எண்

 18. (3)

  \(\frac{W}{Q}\)

 19. மின்னழுத்த வேறுபாடு, V 

 20. (4)

  ஓம் மீட்டர்

 21. மின்னோட்டம், I

 22. (5)

  வோல்ட்

*****************************************

Reviews & Comments about 10th Standard அறிவியல் Chapter 4 மின்னோட்டவியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 10th Standard Science Unit 4 Electricity One Mark Question with Answer Key )

Write your Comment