அணிகள் மற்றும் கட்டுருக்கள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. இவற்றுள் எது ஒரே தரவினத்தைச் சேர்ந்த மாறிகளின் திரட்டு மற்றும் அனைத்து உறுப்புகளையும் ஒரே பொதுப் பெயரால் குறிப்பிட இயலும்?

    (a)

    int

    (b)

    float

    (c)

    Array

    (d)

    class

  2. கட்டுருக்களின் தரவு உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    பொருள்கள்

    (b)

    உறுப்புகள்

    (c)

    தரவு

    (d)

    பதிவுகள்

  3. கட்டுரு வரையறை எந்த செயற்குறியுடன் முடிவடைதல் வேண்டும்?

    (a)

    }

    (b)

    ;

    (c)

    ::

  4. ஒரு கட்டுரு அறிவிப்பு கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.
    struct Time
    {
    int hours;
    int minutes;
    int seconds;
    }t;
    மேலே உள்ள அறிவிப்பில் seconds என்ற கட்டுரு மாறியை பின்வருவனவற்றுள் எது குறிக்கிறது?

    (a)

    Time.seconds

    (b)

    Time::seconds

    (c)

    seconds

    (d)

    t.seconds

  5. கட்டுரு உறுப்புகளை அணுகும் போது புள்ளி செயற்குறியின் வலது புறமுள்ள குறிப்பெயரின் பெயர்

    (a)

    structure variable

    (b)

    structure tag

    (c)

    structure member

    (d)

    structure function

  6. 3 x 2 = 6
  7. 100 முழு எண்களை தேக்கி வைக்க கீழ்க்கண்டவற்றுள் எதை பயன்படுத்துவது நல்லது?  அணி (அ) கட்டுரு. காரணம் கூறுக.

  8. மாணவர் கட்டுருவில் தேர்வு எண், மாணவர் பெயர் மற்றும் 5 பாடங்களின் மதிப்பெண்களை அணியில் சேமிக்கும் மாணவர் கட்டுருவிற்கான கட்டுரு வரையை எழுதுக.

  9. கட்டுரு உறுப்புகளை தொடங்குவதற்கான பல்வேறு விதமான வழிகள் யாவை?

  10. 3 x 3 = 9
  11. சரங்களின் அணியைப் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

  12. C++ மொழியில்  உனது பெயரை உள்ளீடாக பெற்று வெளியீட ஒரு நிரலை எழுதுக?

  13. பின்னலான கட்டுரு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  14. 2 x 5 = 10
  15. பின்வரும் நிரலில் உள்ள பிழைகளை திருத்துக.
    #include
    structPersonRec
    {
    charlastName[10];
    chaerstName[10];
    int age;
    }
    PersonRecPeopleArrayType[10];
    voidLoadArray(PeopleRecpeop);
    void main()
    {
    PersonRecord people;
    for (i = 0; i < 10; i++)
    {
    cout< < }
    }
    LoadArray(PersonRecpeop)
    {
    for (int i = 0; i < 10; i++)
    {
    cout<< "Enter rst name: ";
    cin< cout<< "Enter last name: ";
    cin>>peop[i].lastName;
    cout<< "Enter age: ";
    cin>> people[i].age;}

  16. கட்டுருவில் மதிப்பு மூலம் அழைத்தலை  விவரி.

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் Book Back Questions ( 11th Computer Science - Arrays And Structures Book Back Questions )

Write your Comment