அணிகள் மற்றும் கட்டுருக்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. இரு பரிமாண அணிடய அறிவிக்கும் தொடரியலை எழுதுக.

  2. வரையறு-கட்டுரு.அதன் பயன் என்ன?

  3. பின்வரும் கட்டுரு வரையறையில் பிழை  என்ன?
    struct employee{ inteno;charename[20];char dept;}
    Employee e1,e2;

  4. ஒரு செயற்கூறினுக்கு கட்டுருவை அனுப்பும் போது ஏன் குறிப்பு மூலம் அழைத்தல் சிறந்தது?

  5. அணியின் நினைவக ஒதுக்கீட்டை கணக்கிட பயன்படும் வாய்பாட்டை எழுதுக.

  6. ஒரு அணியின் உறுப்புகள் எப்போது தேவையற்ற மதிப்புகளை ஏற்கும்?

  7. கீழே உள்ள நிரலின் வெளியீட்டின் படி கொடுக்கப்பட்டுள்ள 1 2 3 இடங்களை நிரப்புக.
    வெளியீடு: 700  501  900
    நீரல்: int a[5]={100, 300, 500, 700, 900};
    int n=2;
    cout << 1;
    cout << 2;
    cout << 3;

  8. குறியுறு அணியை தெரிவிப்பதற்காக தொடரியலை எழுதி எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  9. இருபரிமாண அணியில் உள்ள உறுப்பை எவ்வாறு அணுகுவாய்?

  10. செயற்கூறினுக்கு கட்டுருக்களை அனுப்பும் முறைகளை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Arrays And Structures Two Marks Questions )

Write your Comment