எண் முறைகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 20
    20 x 1 = 20
  1. கணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

    (a)

    பைட்

    (b)

    நிபில்

    (c)

    வேர்டு நீளம்

    (d)

    பிட்

  2. ஒரு கிலோ பைட் என்பது எத்தனை பிட்டுகளைக் கொண்டது?

    (a)

    1000

    (b)

    8

    (c)

    4

    (d)

    1024

  3. 2^50 என்பது எதை குறிக்கும்

    (a)

    கிலோ (Kilo)

    (b)

    டெரா (Tera)

    (c)

    பீட்டா (Peta)

    (d)

    ஜீட்டா (Zetta)

  4. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

    (a)

    F

    (b)

    (c)

    (d)

    B

  5. 00100110 க்கான 1ன் நிரப்பி எது?

    (a)

    00100110

    (b)

    11011001

    (c)

    11010001

    (d)

    00101001

  6. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?

    (a)

    645

    (b)

    234

    (c)

    876

    (d)

    123

  7. A+A=?

    (a)

    A

    (b)

    0

    (c)

    1

    (d)

    \(\bar { A } \)

  8. NOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது

    (a)

    NOT(OR)

    (b)

    NOT(AND)

    (c)

    NOT(NOT)

    (d)

    NOT(NOR)

  9. NAND பொதுமைவாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.

    (a)

    அடிப்படை வாயில்

    (b)

    தருவிக்கப்பட்ட வாயில்

    (c)

    தருக்க வாயில்

    (d)

    மின்னணு வாயில்

  10. நிபில் (Nibble)என்பது

    (a)

    8 பிட்டுகளின் தொகுதி

    (b)

    4 பிட்டுகளின் தொகுதி

    (c)

    16 பிட்டுகளின் தொகுதி

    (d)

    32 பிட்டுகளின் தொகுதி

  11. நடைமுறையில் நாம் பயன்படுத்தும் மிகவும் பொதுவான எண்முறை

    (a)

    இருநிலை எண் 

    (b)

    எண்ணிலை எண்

    (c)

    பதின்ம எண்

    (d)

    பதினாறு நிலை எண்

  12. எண்ணிலை எண் முறையில் உள்ள எண் உருக்கள்     

    (a)

    0 முதல் 7

    (b)

    0 முதல் 8

    (c)

    0 முதல் 10

    (d)

    0 முதல் 6

  13. எதிர்மறை இருநிலை எண்களை எளிதாக குறிக்க பயன்படும் முறை 

    (a)

    குறியுரு அளவு  

    (b)

    குறியுறா அளவு    

    (c)

    சமநிலை அளவு 

    (d)

    சேமிக்கும் அளவு 

  14. உலகின் அனைத்தும் மொழிகளுக்கும் ஒரேகுறியீட்டு முறையை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது.

    (a)

    BCD

    (b)

    ASCII

    (c)

    ISCII

    (d)

    Unicode

  15. இல்லை வாயில் (NOT gate ) பொதுவாக.......என அழைக்கப்படுகின்றது

    (a)

    ரெக்டிபயர்

    (b)

    தலைகீழ் (inverter)

    (c)

    கன்வர்ட்டர்

    (d)

    மாடுலேட்டர்

  16. எல்லாம் வாயில் (AND GATE).....அல்லது ........ என அழைக்கப்படுகின்றது

    (a)

    ஒன்று ஒன்றுக்கு மேற்பட்ட

    (b)

    ஐந்து ஐந்துக்கு மேற்பட்ட

    (c)

    மூன்று மூன்றுக்கு மேற்பட்ட

    (d)

    இரண்டு இரண்டுக்கு மேற்பட்ட 

  17. NAND என்பது AND மற்றும்....என்பதன் தொகுப்பாகும் 

    (a)

    NOT

    (b)

    AND

    (c)

    OR

    (d)

    NOR

  18. OR வாயில் தருக்கசுற்று .....

    (a)

    A + B

    (b)

    A . B

    (c)

    A - B

    (d)

    A/B

  19. இணையான விதி......

    (a)

    A + A = A

    (b)

    A + B = B

    (c)

    A + 0 = A

    (d)

    A + 1 = A

  20. A + B = B + A என்பது

    (a)

    இணையான விதி

    (b)

    மாற்று விதி

    (c)

    இடமாற்ற விதி

    (d)

    பகிர்வு  விதி 

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் Chapter 2 எண் முறைகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Science Chapter 2 Number Systems One Marks Model Question Paper )

Write your Comment