இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. ஓர் இனக்குழுவுக்குள் அறிவிக்கப்படும் மாறிகளை தரவு உறுப்புகள் என குறிப்பிடுகின்றோம் செயல்கூறுகளை எவ்வாறு குறிப்பிடுகிறோம்.

    (a)

    தரவு செயற்கூறிகள் 

    (b)

    inline செயற்கூறிகள் 

    (c)

    உறுப்பு செயற்கூறிகள் 

    (d)

    பண்புக் கூறுகள் 

  2. பின்வரும் எந்த அணுகியல்பு வரையறுப்பி தவறுதலான மாற்றங்களிலிருந்து தரவைப் பாதுகாக்கிறது?

    (a)

    Private

    (b)

    Protected

    (c)

    Public

    (d)

    முழுதளாவிய 

  3. பின்வரும் முன்வடிவுக்கு கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆக்கி இயக்கப்படும்?add display (add &): - II add என்பது இனக்குழுவின் பெயர் 

    (a)

    தானமைவு ஆக்கி 

    (b)

    அளபுருக்களுடன் கூடிய ஆக்கி 

    (c)

    நகல் ஆக்கி 

    (d)

    அளபுருக்கள் இல்லாத ஆக்கி 

  4. ஒரு நிரலில்,இனக்குழு அளபுருக்களுடன் கூடிய ஆக்கியை பெற்று,ஆனால் தானமைவு ஆக்கி இல்லாத போது அலபுருக்கள் இல்லாத ஆக்கியைக் கொண்ட பொருளை உருவாக்கினால் என்னவாகும்?

    (a)

    நிரல் பெயர்ப்பி-நேரப்பிழை 

    (b)

    கலப்பிழை 

    (c)

    நிகழ் நேரப்பிழை 

    (d)

    நிகழ்நேர விதிவிலக்கு 

  5. பின்வருவனவற்றுள் எது தற்காலிக சான்றுருவை உருவாக்கும்?

    (a)

    ஆக்கியின் உள்ளார்ந்த அழைப்பு 

    (b)

    ஆக்கியின் வெளிப்படையாக அழைத்தல் 

    (c)

    அழிப்பியின் உள்ளார்ந்த அழைப்பு 

    (d)

    அழிப்பியை வெளிப்படையாக அழைத்தல் 

  6. 3 x 2 = 6
  7. உறுப்புகள் என்றால என்ன?

  8. பொருள் நோக்கு நிர்லாக்கு குறிமுறை  (OOP) அடிப்படையில்  இனக்குழு மற்றும் பொருள் பற்றி வேறுபடுத்திக் காட்டுக.

  9. அழிப்பியின் முக்கியத்துத்தைப் பற்றி எழுதுக

  10. 3 x 3 = 9
  11. நிரலின் இயங்கு நேரத்தில் ஒரு பொருளை எவ்வாறு தொடங்கி வைப்பது என்பதை ஒரு எடுத்துக்காட்டுடன் எழுது.      

  12. கீழே கொடுக்கப்பட்டுள்ள C++ நிரலை கொண்டு (i) (ii) வினாக்களுக்கான விடைகளைத் தருக.
    class TestMeOut
    {
    public:
    ~TestMeOut() //Function 1
    {cout << “Leaving the examination hall”< TestMeOut() //Function 2
    {cout << “Appearing for examination”< void MyWork() //Function 3
    {cout << “Attempting Questions//< };
    (i) பொருள்நோக்கு நிரலாக்க முறையின் படி, செயற்கூறு -1 என்பது எதைக் குறிக்கிறது, எப்பொழுதும் அது அழைக்க /இயக்கப்படுகிறது?
    (ii)  பொருள்நோக்கு நிரலாக்க முறையின் படி, செயற்கூறு -2 என்பது எதைக் குறிக்கிறது, எப்பொழுதும் அது இயக்க /அழைக்கப்படுகிறது?         

  13. பின்வரும் சி++ நிரல் குறிமுறைக்கு வெளியீட்டு எழுது.
    #include
    using namespace std;
    class Calci
    {
    char Grade;
    int Bonus;
    public:
    Calci() {Grade='E'; Bonus=0;} //ascii value of A=65
    void Down(int G)
    {
    Grade-=G;
    }
    void Up(int G)
    {
    Grade+=G;
    Bonus++;
    }
    void Show()
    {
    cout< }
    };
    int main()
    {
    Calci c;
    c.Down(3);
    c.Show();
    c.Up(7);
    c.Show();
    c.Down(2);
    c.Show();
    return 0;
    }     

  14. 2 x 5 = 10
  15. பின்னலான  இனக்குழுவை எடுத்துக்காட்டுடன் விளக்கு  

  16. ஆக்கி , அழிப்பி - வேறுபாடு தருக 

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் Book Back Questions ( 11th Computer Science - Classes And Objects Book Back Questions )

Write your Comment