பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  11 x 1 = 11
 1. மதிப்பிருத்தலுக்கு முன், u, v = 5 ,10 எனில், கோடுக்கப்பட்டுள்ள தொடர் மதிப்பிருத்தலுக்கு பின், u மற்றும் v மாறிகள் பெ றும் மதிப்பு என்ன ?
  1 u := v
  2 v := u

  (a)

  u, v = 5, 5

  (b)

   u, v = 10, 5

  (c)

  u, v = 5, 10

  (d)

  u, v = 10, 10

 2. மடக்கிற்கு முன்னர், C பொய் எனில், கட்டுப்பாட்டு பாய்வு எதன் வழியும் இயங்கும்?
  1    S1
  2            while C
  3           S2
  4     S3

  (a)

  S1; S3

  (b)

  S1;S2;S3

  (c)

  S1;S2;S2;S3

  (d)

  S1;S2;S2;S2;S3

 3. சூழற்சி கூற்றுகள்

  (a)

  நிரலாக்க

  (b)

  பட

  (c)

  மடக்கு

  (d)

  வரையறை 

 4. பின்வருவனற்றுள் எது நெறிமுறையை குறிப்பிடும் குறியீட்டு முறைகள் அல்ல?

  (a)

  நிரலாக்க மொழி

  (b)

  போலிக் குறிமுறை

  (c)

  பிரித்தல்

  (d)

  பாய்வுப்படம்

 5. பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழிக்கு நிகரானதாகும்?

  (a)

  பிரிதல்

  (b)

  பாய்வுப்படம்

  (c)

  நிலை

  (d)

  போலிக் குறிமுறை

 6. பின்வருவனவற்றுள் எது நெறிமுறையை பட வடிவில் குறிப்பிடும் வழிமுறை ஆகும்?

  (a)

  பிரித்தல்

  (b)

  பாய்வுப்படம்

  (c)

  நிரலாக்க மொழி

  (d)

  போலிக் குறிமுறை

 7. நெறிமுறைகள் இயங்கும்போது கட்டுப்பாடு எவ்வாறு பாய்கிறது என்பதை விவரிக்க எது பயன்படுகிறது?

  (a)

  செவ்வக பெட்டி

  (b)

  வைர வடிவபெட்டி

  (c)

  அம்புக்குறி

  (d)

  இவை அனைத்தும்

 8. பின்வருவனவற்றுள் எவை கட்டுப்பாட்டு பாய்வு கூற்றுகள்?

  (a)

  தொடர் கூற்றுகள்

  (b)

  தேர்ந்தெடுப்பு கூற்றுகள்

  (c)

  சுழற்சிக் கூற்றுகள்

  (d)

  இவை அனைத்தும்

 9. Case பகுப்பாய்வு ஒரு சிக்கலை எத்தனை பகுதிகளாக பிரிகின்றது?

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  பல

 10. சுழற்சி கூற்றுகள் பொதுவாக எத்தனை படிநிலைகளில் நடைபெறும்?

  (a)

  2

  (b)

  3

  (c)

  4

  (d)

  6

 11. ஒருமுறை மடக்கின் நிபந்தனை சோதிக்கப்பட்டு, மடக்கு உடற்பகுதியிலுள்ள கூற்றுகள் இயக்கப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

  (a)

  நிபந்தனை

  (b)

  சுழற்சி

  (c)

  தொடர் கூற்று 

  (d)

  இவை அனைத்தும்

 12. 6 x 2 = 12
 13. ஒரு நிபந்தனை மற்றும் ஒரு கூற்று – வேறுபடுத்துக

 14. ஒரு நெறிமுறைக்கும், நிரலுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

 15. செயற்கூறு அருவமாக்கம் என்றால் என்ன?

 16. ஒரு கூற்று எவ்வாறு மெருகேற்றப்படுகிறது?

 17. நிரலாக்க மொழி (Programming Language) என்றால் என்ன? 

 18. பாய்வுப்படம் (flowchart) என்பது என்ன? 

 19. 4 x 3 = 12
 20. Case பகுப்பாய்வு என்றால் என்ன?

 21. தேர்ந்தெடுப்புக் கூற்றுகளைப் பயன்படுத்தி, மூன்று case பகுப்பாய்வுக்கு, பாய்வுப்படம் ஒன்றை வரைக .

 22. ஒரு எண்ணை , கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வழிகளில், இரட்டிப்பாக்கும் செயற்கூறு ஒன்றை வரையறு. (1) n + n, (2) 2 × n.

 23. பாய்வுப்படத்தின் குறைபாடுகள் யாவை? 

 24. 3 x 5 = 15
 25. A மற்றும் B எனக் குறிக்கப்ப ட்டுள்ள இரண்டு கண்ணாடிக் குவளைகள் உள்ள து. அதில், A என்று குறிக்கப்பட்ட குவளை முழுவதும் ஆப்பிள் பாணமும், B என்று குறிக்கப்பட்ட குவளை முழுவதும் திராட்சை பாணமும் வைக்கப்பட்டுள்ளது. இப்போது, A மற்றும் B குவளைகளில் உள்ள பாணங்களை ஒன்றிலிருந்து, மற்றொன்றுக் கு மாற்றும் விவரக் குறிப்பு ஒன்றை எழுதுக. மற்றும் விவரக் குறிப்பில் ஏற்றுக்கொள்ளும் வகையில், தொடர் மதிப்பிருத்து கூற்றுகளையும் எழுதுக.

 26. factorial(4) என்ற செ யற்கூற்றின் நெறிமுறையின் படிப்ப டியான இயக்கத்தை கணிக்கவும்.
  factorial (n)
              -- inputs : n is an integer , n ≥ 0
              -- outputs : f = n!
                        f , i := 1 , 1
                                while i ≤ n
                              f , i := f × i , i + 1

 27. பாய்வுப்படகுறியிடூகளை விளக்குக     

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Composition and Decomposition Model Question Paper )

Write your Comment