பாய்வுக் கட்டுப்பாடு மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  6 x 1 = 6
 1. வெற்றுக்கூற்றின் மாற்றுப் பெயர் என்ன?

  (a)

  கூற்று அல்லா 

  (b)

  காலிக் கூற்று  

  (c)

  void கூற்று 

  (d)

  சுழியக் கூற்று 

 2. சுழற்சியில்,மீண்டும் மீண்டும் இயக்கப்படும் குறிமுறைத் தொகுதிகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது:

  (a)

  நிபந்தனை 

  (b)

  மடக்கு 

  (c)

  கூற்று 

  (d)

  மடக்கின் உடற்பகுதி 

 3. பல வழி கிளைப் பிரிப்புக் கூற்று:

  (a)

  if 

  (b)

  if.....else 

  (c)

  switch 

  (d)

  for 

 4. for ( int i =0;i<10;i++) என்ற மடக்கு எத்தனை முறை இயங்கும்?

  (a)

  0

  (b)

  10

  (c)

  9

  (d)

  11

 5. பின்வருவனவற்றுள் எது வெளியேறல் சோதிப்பு மடக்கு?

  (a)

  for 

  (b)

  while 

  (c)

  do ...while 

  (d)

  if...else 

 6. பின்வருவனவற்றுள் எது நுழைவு சோதிப்பு மடக்கு?

  (a)

  for 

  (b)

  while 

  (c)

  do ...while 

  (d)

  if...else 

 7. 7 x 2 = 14
 8. வெற்றுக்கூற்று மற்றும் கூட்டுக்கூற்று என்றால என்ன?

 9. தேர்ந்தெடுப்புக் கூற்றுகள் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

 10. பின்வரும்  நிரலின் வெளியீடு என்ன?
  int year;
  cin >> year;
  if (year % 100 == 0)
  if ( year % 400 == 0)
  cout << "Leap";
  else
  cout << "Not Leap year";
  If the input given is (i) 2000 (ii) 2003 (iii) 2010?

 11. 2, 4, 6, 8 ....... 20 என்ற தொடர் வரிசையை அச்சிடுவதற்கான while மடக்கை எழுதுக.

 12. if கூற்றுடன்,?:மும்ம செயற்குறியை ஒப்பிடுக.

 13. If கூற்றின் கட்டளையமைப்பை எழுதுக.

 14. மடக்கு என்றால் என்ன?

 15. 5 x 3 = 15
 16. பின்வரும் if - else கூற்றுக்கு நிகரான நிபந்தனை கூற்றாக மாற்றுக:
  if (x >= 10)
  a = m + 5;
  else
  a = m;
   

 17. கொடுக்கப்பட்ட எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டை அச்சிடும் C++ நிரல் ஒன்றை எழுதுக.

 18. switch கூற்றின் கட்டளை தொடரை எழுதி அதன் பயன்களை பட்டியலிடுக 

 19. goto கூற்று பற்றி சிறுகுறிப்பு வரைக 

 20. வேறுபடுத்துக break கூற்று மற்றும் continue கூற்று 

 21. 3 x 5 = 15
 22. if-else-if அடுக்கு கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 23. switch கூற்றின் விதிமுறைகளை எழுதுக.

 24. do-while மடக்கு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - பாய்வுக் கட்டுப்பாடு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Flow of Control Model Question Paper )

Write your Comment