பாய்வுக் கட்டுப்பாடு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. தேர்ந்தெடுப்புக் கூற்றுகள் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

 2. பின்வரும்  நிரலின் வெளியீடு என்ன?
  int year;
  cin >> year;
  if (year % 100 == 0)
  if ( year % 400 == 0)
  cout << "Leap";
  else
  cout << "Not Leap year";
  If the input given is (i) 2000 (ii) 2003 (iii) 2010?

 3. 2, 4, 6, 8 ....... 20 என்ற தொடர் வரிசையை அச்சிடுவதற்கான while மடக்கை எழுதுக.

 4. if கூற்றுடன்,?:மும்ம செயற்குறியை ஒப்பிடுக.

 5. ஒரு நிரலில் உள்ள கூற்றுகள் எவ்வாறு இயக்கப்படுகிறது?

 6. மடக்கின் உடற்பகுதி என்றால் என்ன?

 7. If கூற்றின் கட்டளையமைப்பை எழுதுக.

 8. If-else கூற்றின் கட்டளையமைப்பை எழுதுக.

 9. ஒரு If கூற்றுக்கு உள்ளே மற்றொரு ஐபி கூற்றை அமைத்தல் வடிவத்தின் கட்டளையமைப்பை எழுதுக.

 10. ஒரு if கூற்றின் else கூற்றுக்குள் மற்றொரு if கூற்றை அமைத்தல் வடிவத்தின் கட்டளையமைப்பை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - பாய்வுக் கட்டுப்பாடு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Flow Of Control Two Marks Questions )

Write your Comment