மரபுரிமம் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. பின்வருவனவற்றுள் எது ஏற்கெனவே உள்ள இனக்குழுவின் அடிப்படையில் புதிய இனக்குழுவை தருவிக்கும் முறையாகும்? 

  (a)

  பல்லுருவாக்கம்

  (b)

  மரபுரிமம்

  (c)

  உறை பொதியாக்கம்

  (d)

  மீ - இனக்குழு

 2. மரபுரிமம் செயல்முறையில் புதிய இனக்குழு எதிலிருந்து உருவாக்கப்படுகிறது? 

  (a)

  அடிப்படை இனக்குழு 

  (b)

  அருவமாக்கம்

  (c)

  தருவிக்கப்பட்ட இனக்குழு

  (d)

  செயற்கூறு

 3. தருவிக்கப்பட்ட ஓர் இனக்குழுவை அடிப்படையாக கொண்டு இன்னொரு தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது 

  (a)

  பலவழி மரபுரிமம்

  (b)

  பலநிலை மரபுரிமம்

  (c)

  ஒருவழி மரபுரிமம்

  (d)

  இரட்டை மரபுரிமம்

 4. பின்வருவனவற்றுள் எது மரபுரிமம் பெற்ற வரிசையில் இயக்கப்படுகிறது?

  (a)

  அழிப்பி

  (b)

  உறுப்பு செயற்கூறு

  (c)

  ஆக்கி

  (d)

  பொருள்

 5. பின்வரும் இனக்குழு அறிவிப்பின் அடிப்படையில், கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி.
  class vehicle
  { int wheels;
  public:
  void input_ data(float,float);
  void output_data( );
  protected:
  int passenger;
  };
  class heavy_vehicle : protected vehicle {
  int diesel_petrol;
  protected:
  int load;
  protected:
  int load;
  public:
  voidread data(ftoat,ftoat)
  voidwrite_data( ); };
  class bus: private heavy_vehicle {
  charTicket[20];
  public:
  void fetch_data(char);
  voiddisplay_data( ); };
  };
  display data ( ) என்னும் செயற்கூறு மூலம் அணுக முடிகிற தரவு உறுப்புகளை குறிப்பிடுக 

  (a)

  passenger

  (b)

  load

  (c)

  Ticket

  (d)

  all of these 

 6. 3 x 2 = 6
 7. அடிப்படை இனக்குழு என்றால் என்ன?

 8. தருவிக்கப்பட்ட இனக்குழு ஏன் சக்தி வாய்ந்த இனக்குழு என்று கருதப்படுகிறது?

 9. public மற்றும் private காண்பு நிலை பாங்கு வேறுொடு தருக.

 10. 3 x 3 = 9
 11. ஓர் இனக்குழுவை தருவிக்கும்போது, கவனத்தில் கொள்ள வேண்டியவை யாவை?

 12. நிரல் முறையின் மறுபயனாக்கத்திற்கு உதவுகின்ற பல்லுறுருவாக்கத்திற்கு மரபுரிமத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

 13. மரபுரிமத்தில இயக்கப்படும் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.

 14. 2 x 5 = 10
 15. பல்வேறு காண்புநிலை பாங்கினை வரைபடத்தை கொண்டு விளக்குக.

 16. பின்வரும் C++ நிரல் குறிமுறைக் கொண்டு, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.
  class Personal
  {
  int Class,Rno;
  char Section;
  protected:
  char Name[20];
  public:
  personal();
  void pentry();
  voidPdisplay();
  };
  class Marks:private Personal
  {
  float M{5};
  protected:
  char Grade[5];
  public:
  Marks();
  void M entry();
  void M display();
  };
  class Result:public Marks
  {
  float Total,Agg;
  public:
  char FinalGrade, Commence[20];
  Result();
  void R calculate();
  void R display();
  }:
  1. நிரல் குறிமுறையில் எந்த வகை மரபுரிமம் குறிப்பிடப்பட்டுள்ளது?
  2. அடிப்படை இனக்குழுக்களின் காண்புநிலை பாங்கினை குறிப்பிடுக.
  3. Result இனக்குழுவிற்கு பொருள் உருவாக்கப்படும்போது, ஆக்கி, அழிப்பி இயக்கப்படும் வரிசைமுறையை எழுதுக.
  4. அடிப்படை இனக்குழு(கள்) மற்றும் தருவிக்கப்பட்ட இனக்குழு(கள்) பெயர்களை குறிப்பிடுக.
  5. பின்வரும் இனக்குழுக்களின் பொருள் எத்தனை பைட்டுகள் எடுத்துக்கொள்ளும்?
  (a) Personal  (b) Marks (c) Result
  6. Result இனக்குழுவின் பொருளால் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக.
  7. Result இனக்குழுவின் பொருளால் அணுகக்கூடிய உறுப்பு செயற்கூறுகளின் பெயர்களை குறிப்பிடுக.
  8. Result இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக. 

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - மரபுரிமம் Book Back Questions ( 11th Computer Science - Inheritance Book Back Questions )

Write your Comment