மரபுரிமம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. மரபுரிமம் என்றால் என்ன?

  2. அடிப்படை இனக்குழு என்றால் என்ன?

  3. தருவிக்கப்பட்ட இனக்குழு ஏன் சக்தி வாய்ந்த இனக்குழு என்று கருதப்படுகிறது?

  4. பல அடிப்படை இனக்குழுக்கள் கொண்ட பலநிலை மற்றும் பலவழி மரபுரிமம் எந்த வகையில் வேறுபடுகிறது?

  5. public மற்றும் private காண்பு நிலை பாங்கு வேறுொடு தருக.

  6. மரபுரிமத்தின் வகைகளை எழுதுக.

  7. தருவிக்கப்பட்ட இனக்குழுவை வரையறுக்கும் கட்டளையமைப்பை எழுதுக.

  8. ஓர் இனக்குழு எந்த அறிவிப்புகளும் இல்லாமல் வரையறுக்கும்போது எவ்வளவு பைட் அளவுள்ளதாக இருக்கும்? 

  9. அட்டவணையை நிரப்புக.

    அடிப்படை இனக் குழுவின் அணுகு நிலை  மரபுரிமத்தின் வகை
    Private Protected Public
    Public Private (ii) Public
    (i) Private Protected (iv)
    Private Private (iii) Private
  10. நிரல் பெயர்ப்பி முதலில் அடிப்படை இனக்குழுவின் ஆக்கியை அழைக்கிறது காரணம் தருக. 

  11. மரபுரிமத்தில் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் எவ்வாறு இயக்கப்படுகின்றன?

  12. தருவிக்கப்பட்ட இனக்குழுப் பொருளின் அளவு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  13. அடிப்படை இனக்குழுவில் உள்ள private உறுப்புகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவில் அணுக முடியுமா? அணுக முடியும் எனில் காரணம் கூறுக. 

  14. பின்வரும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
    #include < iostream >
    using namespace std;
    class Shape
    {
    private:
    int count;
    protected:
    int width;
    int height;
    public:
    void setWidth(int w)
    {
    width=w;
    }
    void setHeight(int h)
    {
    height=h;
    }
    };
    class Rectangle: publicShape
    {
    public:
    int getArea( )
    {
    return (width * height);
    }
    };
    intmain( )
    {
    Rectangle Rect;
    Rect.setWidth( 5);
    Rect.setHeight(7);
    // Print the area of the object.
    cour<< "Total area: "< return 0;
    }

  15. பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
    #include< iostream >
    using namespace std;
    class T
    {
    public:
    intx;
    void foo( )
    {
    x = 6; // same as this- > x = 6;
    this- > x = 5; // explicit use of this - >
    cout << endl << x << " " << this -> x;
    }
    void foo(int x) // parameter x shadows the member with the same name
    {
    this-> x = x; // unqualified x refers to the parameter.'this->' required for disambiguation
    cout << endl << x << " " << this -> x;
    }};
    int main( )
    {
    T t1,t2;
    t1.foo( );
    t2.foo( );
    }

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - மரபுரிமம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Inheritance Two Marks Question Paper )

Write your Comment